Author: பால முருகன்

திடீர் நெஞ்சுவலி…‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்…!

அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஜெர்மி ரெனர் நேற்று வீட்டுக்கு சென்றபோது, கடும் குளிர் காற்றுடன் ஏற்பட்ட பனிப்புயலால், அவரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜெர்மி ரென்னர் விமானம் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில்,  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஆனாலும், அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவலின் படி, […]

3 Min Read
Default Image

ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவு.. நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்ஹாசன் நேற்றிரவு காலமானார். இவருடைய இறுதிச்சடங்கு இன்று சென்னையில் நடக்கிறது. ராம் சிங்ஹாசனின் திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். என் திருத்தகப்பனார் ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா @ ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று, வைகுண்ட ஏகாதசி, திங்கள் கிழமை, மார்கழி 18, 02.01.2023 இரவு 9:45 மணிக்கு ஆசார்யன் […]

3 Min Read
Default Image

உலகளவில் 200 சிறந்த பாடகர்கள் பட்டியலில் இடம் பிடித்த ‘வலையோசை’ பாடகி லதா மங்கேஷ்கர்.!

ரோலிங் ஸ்டோனின் 200 சிறந்த பாடகர்கள் பட்டியலில் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் 84-வது இடம் பிடித்துள்ளார்.  இந்திய திரையுலகில் முன்னணி பாடகியாக இருந்த லதா மங்கேஷ்கர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் கடந்த ஆண்டு காலமானார். இவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவருடைய பாடல் காலத்தால் அழிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், இவர் அமெரிக்க பத்திரிகையான ரோலிங் ஸ்டோனின் ‘எல்லா காலத்திலும் 200 சிறந்த பாடகர்கள்’ […]

3 Min Read
Default Image

பெண்கள் எழுவது வீழ்வதற்காத்தான்… திமிர் பேச்சுக்கு சமந்தா கொடுத்த பதிலடி…!

யசோதா திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக சரித்திர கதையம்சம் கொண்ட ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நடிகை சமந்தா நேற்று படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததோடு ட்வீட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தார். ரசிகர்கள் கேட்ட பல முக்கியமான கேள்விகளுக்கு சமந்தா மனம் திறந்து பதில் அளித்து […]

3 Min Read
Default Image

ரிலீஸிற்கு முன்பே ‘சூர்யா 42’ இத்தனை கோடிக்கு வியாபாரமா..? வெளியான ஆச்சரிய தகவல்..!

‘சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அதற்குள் 100 ரூபாய்க்கு வியாபாரம் ஆகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக “சூர்யா42” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் யூவி கிரியேஷன் இரண்டு நிறுவனமும் இணைந்துபிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக […]

4 Min Read
Default Image

அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 கோடி…கேஜிஎப் தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!

கேஜிஎப் திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக மாறிய நிறுவனம் என்றால், அது ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தான். இந்த நிறுவனம் தொடர்ந்து பெரிய படங்களை மட்டுமே தயாரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘காந்தாரா’ படத்தை தயாரித்திருந்தது.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’, பிருத்விராஜ் நடிக்கவுள்ள டைசன், ரிஷப் ஷெட்டி நடிக்கவுள்ள ‘ரிச்சர்ட் ஆண்டனி’,ஃபஹத் பாசில் நடிக்கவுள்ள ‘தூமம்’ […]

3 Min Read
Default Image

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்…பிரபல நடிகர் ட்வீட்.!

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தொடர்ந்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். இந்த திரைபடத்தில் நடிகர் மன்சூர் அலிகான், […]

4 Min Read
Default Image

விபத்தில் சிக்கிய ‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி…!

அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமான நடிகர் ஜெர்மி ரெனர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று காலை அமெரிக்காவின் ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று பனிப்புயல் ஒன்று தாக்கியது. இந்த கடும் பனிப்புயலால் வாஷோ மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள 35,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார விநியோகம்  பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு இருந்த பல பகுதிகள் இருட்டில் சூழ்ந்தது. மேலும், நடிகர் ஜெர்மி ரென்னர் தனது […]

3 Min Read
Default Image

பொறுப்பு இருக்கு…நல்ல டிரஸ் போட்டுட்டு வந்திருக்கலாம்… விஜய்க்கு பிரபல இசையமைப்பாளர் அட்வைஸ்.!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் எளிமையான உடை அணிந்து மிகவும் எளிமையாக வருகை தந்திருந்தார். இந்நிலையில், விஜயின் தோற்றம் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்  முகநூல் பக்கத்தில் கூறி இருபதாவது” ‘வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் […]

5 Min Read
Default Image

ஒரே ஆண்டில் வெளியாகும் அஜித்தின் 2 படங்கள்…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனவே படம் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 62 -வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருகிறது. இப்படத்தை விக்னேஷ் சிவன் […]

4 Min Read
Default Image

13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா..? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ஹிட் படங்களில் நடித்து கலக்கி வந்த பாவனா கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘அசல்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தமிழில் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் அவர் எப்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பார் என ஆவலுடன் காத்திருந்த […]

3 Min Read
Default Image

குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய அஜித் குமார்…வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது அஜித் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்களையும் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   View this post on Instagram   A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022) ஒரு புகைப்படத்தில் அஜித் தனது மகன் ஆத்விக் உடன் நடந்து வருகிறார். மற்றோரு புகைப்படத்தில் […]

3 Min Read
Default Image

பக்கா மாஸ்…உலக சாதனை படைக்கும் ‘துணிவு’…வெறித்தனமான டிரைலர் இதோ..!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர், மோகன் சுந்திரம்,பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி,அஜய்,சி.எம் சுந்தர்,ஜான் கொக்கைன், வீரா, பிரேம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்திற்கான டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,படத்தின் […]

AjithKumar 4 Min Read
Default Image

காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரியா பவானி சங்கர்.!

சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாளை நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட ஆண்டு கால […]

Indian 2 4 Min Read
Default Image

திருமணமாகி 2 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன பூர்ணா….குவியும் வாழ்த்துக்கள்.!

தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் கொண்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதையும் படியுங்களேன்- கடவுள் […]

Actress Poorna Marriage 4 Min Read
Default Image

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ஷாருக்கான் இரங்கல்.!

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 100-ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” பிரதமர் மோடி அவர்களின் தாயார் […]

#Modi 2 Min Read
Default Image

நான் என்ன பாவம் பண்னேன்… கதறி..கதறி..அழுத தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா, சன்னலியோன், சதிஷ் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான ஓ மை கோஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு ‘Pre Release Event’ சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்ஷா குப்தா ஆடம்பர உடையில் வந்திருந்தார். அப்போது, அவருடைய உடையை அவரது உதவியாளர் தெரியாமல் காலால் மிதித்துள்ளார். இதனால் மிகவும் கடுப்பான தர்ஷா குப்தா தனது உதவியாளரை முறைத்து பார்த்த வீடியோ, சமூக வலைதளங்களில் […]

dharsha gupta 3 Min Read
Default Image

வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டுவிழாவில் அணைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி போட்டோஸ் போட்டாதான் வாய்ப்பு வருதா..?மனம் […]

#Varisu 3 Min Read
Default Image

ஏஜிஆர் என்ட்ரி… ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…! கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்…!

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை  இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் இதற்கு முன்பு  கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற  “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக். இதையும் படியுங்களேன்- என்னோட […]

AGR 4 Min Read
Default Image

துணிவு படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்..? முழு விவரம் இதோ.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது துணிவு திரைபடகில் நடிக்கும் […]

AjithKumar 3 Min Read
Default Image