பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்ஹாசன் நேற்றிரவு காலமானார். இவருடைய இறுதிச்சடங்கு இன்று சென்னையில் நடக்கிறது. ராம் சிங்ஹாசனின் திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeஅந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே வீட்டிற்கு நேரில் சென்று ராம்சிங்ஹாசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து சென்றுள்ளார்.
unknown node