Author: கெளதம்

இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுறீங்களா ? இதோ சூப்பரான டிப்ஸ்.!

இன்றைய காலகட்டத்தில்,தூக்கமின்மை என்பது ஒரு பெரிய உளவியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.இதில் குறிப்பாக மொபைல் போன்கள் இரவு நேரங்களில் நாம் தூங்குவதைத் தடுக்கும் ஒரு பெரிய காரணமாக அமைகிறது.’அளவுக்கு மிஞ்சினால்அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி போல் ,முறையற்ற மொபைல் போன்களின் பயன்பாடு அதற்கு நாம் அடிமையாக்குவதோடு , பலர் இரவு நேரங்களில் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். தூக்கம் இல்லையெனில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பிரச்சனையாகும். இது கவலை, மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, […]

#Sleeping Trouble 7 Min Read
Sleeping Trouble at night

எச்சரிக்கை…! வரும் 28ம் தேதி தமிழ் நாட்டுக்கு ரத்தம் வரப்போது – விஜய் ஆண்டனி அறிவிப்பு!

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா ஆகிய 3 கதாநாயகிகளுடன் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் “ரத்தம்”. இப்படத்தின் டீசர் கூட, அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த திரைப்படம் செப்.28ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி இது குறித்து தனது X தள பக்கத்தில்,அது தொடர்பான புரோமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ […]

4 Min Read
ratham - vijay antony

Aditya-L1: ஆதித்யாவின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது  என்று இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் […]

6 Min Read
Aditya-L1 Mission

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது அடுத்த இரு தினங்களில் ஆந்திர மற்றும் ஓடிஷா கரையை நோக்கி நகரும் என்று தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சிறிதளவு மழையை எதிர்பார்க்கலாம். அதன்படி, […]

2 Min Read
low pressure

Iraivan: பெண்களை கொடூரமாக வேட்டையாடும் சைக்கோ கில்லர்! பதைபதைக்க வைக்கும் இறைவன் ட்ரைலர்!

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் “இறைவன்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் அஹ்மத் இயக்கிய, இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஒரு போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.   ட்ரைலரை வைத்து பார்க்கும்பொழுது, இறைவன் திரைப்படம் பெண்களை வெல்வேறு விதமாக கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கில்லர் பற்றி விவரிக்கும் திரில்லர் படமாகும். வில்லன் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தில் […]

4 Min Read
Iraivan Trailer

BiggBossTamil 7: இரண்டு வீடு – இரண்டு கமல்! இன்னோரு டபுள் சீக்ரெட் என்ன தெரியுமா?

விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ 6 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், 7வது நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளதாகவும், இந்த சீசனில் இரண்டு வீடுகள் மற்றும் 2 கமல் இருப்பதாகவும் ஏற்கனவே ப்ரோமோ வீடியோவில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சீசனில் மற்றொரு அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினாலும், பிக் பாஸ் வீட்டிற்குள் பேசும் குரலானது […]

4 Min Read
BiggBossTamil7

Thalapathy68: ஷங்கர் லெவலில் யோசிக்கும் வெங்கட் பிரபு! தளபதி வெளிநாடு சென்ற ரகசியம் இது தான்!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 68 எனும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. ‘தளபதி 68’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 3D VFX ஸ்கேனுக்காக சமீபத்தில் தளபதி விஜய்  அமெரிக்காவின் […]

5 Min Read
Thalapathy68

தலைவர் நிரந்தரம் வசூல் பயங்கரம்! லாபத்தில் பங்கு + BMW X7 கார்..,கொண்டாட்ட மழையில் ரஜினிகாந்த்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். படம் வெளியான நாளிலிருந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது என்றே சொல்லலாம். அதன்படி, ரூ.240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம் உலக முழுவதும் […]

5 Min Read
Jailer - Rajinikanth

FahadhFaasil: நியூ சொகுசு காரை வாங்கிய பகத் பாசில்! வீட்டில் வரிசைகட்டி நிற்கும் கோடிகளின் கார்கள்!

மலையாள சினிமாவில் பிரபல ஜோடிகளான பகத் பாசில் மற்றும் நஸ்ரியா, தங்களின் 9வது திருமண நாளை கொண்டாடும் விதமாக, கேரளாவில் முதன் முறையாக இந்த தம்பதியினர் புத்தம் புதிய “லேண்ட் ரோவர் டிஃபென்டர்” என்ற சொகுசு காரை வாங்கியுள்ளனர். இதன் மூலம் கேரளாவின் முதல் ‘லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90’ சொகுசு காரை வாங்கிய நடிகர் என்ற பெருமையை பெற்றார். இந்த வாகனத்தின் ஆன்ரோடு விலை ரூ.2.70 கோடி ஆகும். இந்த கனவு காரை வாங்குவதற்காக பகத் […]

4 Min Read
fahadh faasil

மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கிய வன்முறை: 8 பேர் உயிரிழப்பு!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஆகஸ்ட் 29 முதல் பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், சமூக சீர்த்திருத்த பாடல்களை எழுதி வந்த உள்ளுர் பாடலாசிரியர் எல்.எஸ்.மங்போய் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 மாதங்களாக நடந்துவரும் வன்முறையில், இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

2 Min Read
Manipurviolence

Top 10 News: (1.09.2023) இன்றைய முக்கிய செய்திகள்.!

1. தமிழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. 2. சூரியனை ஆய்வு செய்வதற்காக நாளை (செப்டம்பர் 2) காலை விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுன்ட் டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்க உள்ளது. 3. இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது மாநாடு மும்பையில், இன்று நடைபெறும் இரண்டாவது நாள் கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்படுகிறது. 4. வணிக பயன்பாட்டுக்கான 19 […]

4 Min Read
Today's Top 10 News

பிலிப்பைன்ஸ் ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பலி!

பிலிப்பைன்ஸின் மெட்ரோ மணிலாவில் உள்ள கியூசான் தலைநகரில் டி-சர்ட் அச்சடிக்கும் தொழிலுக்கான கிடங்காகவும், அது தொழிலாளர்கள் தங்கும் விடுதியாகவும் பயன்படுத்தப்பட்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் வணிக உரிமையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை 5.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். […]

3 Min Read
Fire in Philippines

BREAKING: சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்பட, இன்று (செப்டம்பர் 1ம் தேதி) 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் இனி ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட […]

3 Min Read
gas cylinder

சூரியனை நோக்கி பயணம்: ஆதித்யா எல்-1, கவுண்டவுன் இன்று தொடக்கம்!

சூரியனை ஆய்வு செய்வதற்காக நாளை (செப்டம்பர் 2) காலை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1 விண்கலம். இந்நிலையில், இதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும், ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான ஒத்திகை முடிந்துவிட்டதாக கூறிய அவர், இன்று கவுன்ட் டவுன் தொடங்க உள்ளதாகவும் கூறினார். ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை PSLV-C57 ராக்கெட் மூலம் […]

5 Min Read
Aditya-L1 Mission

‘இந்தியா’ கூட்டணியின் இலச்சினை இன்று வெளியீடு.!

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது மாநாடு மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட 26 கட்சிகள் பங்கேற்றுள்ள. இன்று நடைபெறும் இரண்டாவது நாள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி செயல் திட்டமும் வகுக்கப்பட […]

4 Min Read
INDIA Alliance

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: இன்று முதல் அமல்!

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள டோல் களில் வசூலிக்கப்பட்டு வரும் சுங்க கட்டணம், ஆண்டுக்கு ஒருமுறை விலை மாற்றம் செய்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். தமிழகம் முழுவதும் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில், 29 சுங்கச்சாவடிகளில் இந்த ஆண்டு ஏப்ரல்-1ம் தேதி முதல்  கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு […]

4 Min Read
toll

ரூ.80 கோடியில் தொடங்கி ரூ.300 கோடியில் நிற்கும் அட்லீக்கு…SRK-வால் கிடைக்கும் பல கோடி.!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ கதைகள் மூலம் மிகவும் பிரபலமான அட்லீ, இப்பொது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தற்போது, அட்லீ இயக்கியுள்ள ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இவரது கடந்த கால திரைப்படங்களின் வசூலை பற்றி ஒரு பார்வை பார்க்கலாம். அதாவது, சினிமாவில் அறிமுக இயக்குனரின் படத்தின் கதைகள் நன்றாக அமைந்தால், வெற்றி அடைவதில் மாற்றமே […]

6 Min Read
atlee

கிக் முதல் குஷி: நாளை வெளியாகும் 6 தமிழ் திரைப்படங்கள்!

கோலிவுட்டில் ஒவ்வொரு வாரமும் திரைப்படங்கள் வெளியாகிறது. இருப்பினும், சில வாரங்கள் திரைப்பட வெளியீடுகள் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (செப்டம்பர் 1ம் தேதி) வெளியாகும் ஆறு தமிழ்ப் படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். நாளை (31.08.2023) ஒரே நாளில் சந்தானத்தின் கிக், விஜய் தேவரகொண்டாவின் குஷி, யோகி பாபுவின் லக்கிமேன், பாரதிராஜாவின் கருமேகங்கள் கலைகின்றன, பரம்பொருள், ரங்கோலி ஆகிய 6 திரைப்படங்கள்  ஒன்றாக களமிறங்குகிறது. கிக் கடந்த மாதம் வெளியான ‘டிடி […]

7 Min Read
kushi - kick

நிலவில் பாதுகாப்பாக உலாவரும் ரோவர்! குழந்தையை போல் கவனிக்கும் லேண்டர்!

நிலவின் மேற்பரப்பில் சுழலும் லெண்டர் படம்பிடித்த பிரக்யான் ரோவரின் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு […]

4 Min Read
Lander Imager

யுவன் இசையில் கவின் நடிக்கும் புது படத்தின் ஸ்பெஷல் ப்ரொமோ!

டாடா திரைப்பட வெற்றியை தொடர்ந்து, ‘ஸ்டார்’ என்ற புதிய படத்தில் ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக நடிகர் கவின் நடிக்கிறார் என்று முன்பு கூறப்பட்டது. தற்போது, அது உறுதியாகி இருக்கிறது, தயாரிப்பாளர்கள் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் சிறப்பு ப்ரோமோவை வெளியிட்டனர். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ப்ரோமோவில்,  ஒரு கலைஞரின் டிரஸ்ஸிங் டேபிளைக் காட்டி தொடங்குகிறது. மேலும், அதில் ஸ்பாட்லைட்கள், கேமரா மற்றும் […]

3 Min Read
Kavin - Star Movie