இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம். பொதுவாக பெரும்பாலான செல்லும் போது, ஹேண்ட் பேக் பயன்படுத்துவது வழக்கம். எனவே இந்த ஹேண்ட் பேக்கை விதவிதமான மாடல்களில் வாங்குவர். இந்நிலையில், இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம். இந்த நிறுவனம் இதுபோன்று […]
நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளில் தான் இனி தேநீர் விற்பனை செய்யப்படும். ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிஹார் ரயில் நிலையத்தில், வட மேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழாஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக, […]
திண்டுக்கல்லில் தனது பேத்திக்கு வாங்கிய போண்டாவில் முழு பிளேடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எஸ்.ஐ. கனகராஜ். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில், கனகராஜ் (57) என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் விளாம்பட்டி காவல்நிலைய குடியிருப்பு வளாகத்தில், தனது மகன் மற்றும் இரண்டு பேத்திகளுடன் அங்கு வசித்து வருகிறார். இந்நிலையில்,கனகராஜ் அங்குள்ள நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையில் வடை மற்றும் போண்டா ஆகியவற்றை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், அவரது […]
பாகிஸ்தானின் மர்காசர் சரணாலயத்தில், 9 வருடங்களாக தனிமையில், கவான் யானை, கம்போடியாவுக்கு அனுப்பப்பட உள்ளது. பாகிஸ்தானின் மரகாசர் சரணாலயத்தில், கடந்த 9 வருடங்களாக கவான் என்ற யானை தனியாக இருந்து வந்துள்ளது. 1985-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மர்காசர் சரணாலயத்துக்கு இலங்கையிடமிருந்து இந்த யானை அன்பு பரிசாக அளிக்கப்பட்டது. சரணாலயத்தில் தனியாக இருந்த யானைக்கு துணையாக சாஹிலி என்ற யானை 1990ஆம் ஆண்டு அழைத்து வரப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நிலவும் தட்பவெட்ப நிலை காரணமாக சாஹிலி என்ற […]
இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று மக்கள் தங்களது வீட்டு வாசலில், வண்ண கோலமிட்டு, களிமண், பீங்கான் மற்றும் கண்ணாடி போன்ற அகல்விளக்குகளை வாங்கி, அவற்றுள் நெய் அல்லது எண்ணெய் விட்டு, திரி வைத்து விளக்கேற்றி வைப்பர். இதனை வீடுகளின் வாசற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள் மற்றும் முற்றங்களில் வைத்து அலங்கரிப்பார்கள். வீடுகளில் மட்டும் விளக்கேற்றாமல் அலுவலகங்கள், […]
OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும். இன்று வாகனத்தை வாடகைக்கு வாங்கி ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் மிகக்குறைந்த அளவிலான பணத்தையே ஓட்டுநர்களுக்கு ஊதியமாக அளிக்கின்றனர். அந்த வகையில், OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள 20%-த்தை பெற […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் உருவாகியுள்ளதாக shanghai institute of biological sciences விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளார். இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸானது முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் உருவானதாக கூறப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 14 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர் இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், shanghai institute of biological sciences விஞ்ஞானிகள் நடத்திய […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீர் பீச்சி அடித்த காவல்துறையினர். அதன் பின் விவசாயி செய்த நெகிழ்ச்சியான செயல். மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை இணைக்கும் 5 நெடுஞ்சாலைகள் வழியாக பயணித்து டெல்லியை சென்றடைவது என்பதுதான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் திட்டமாகும். இதனையடுத்து, பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் விவசாயத் திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிற நிலையில், அந்த […]
இந்திய தரம் நிர்ணய செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட (BSI) இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகள் மட்டுமே, இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என மத்திய அரசு உத்தரவு. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தலைகவசம் அணியாத பட்சத்தில், போக்குவரத்து காவல்துறையினர் அபாரதம் விதிகின்றனர். இந்நிலையில், தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக, தரம்குறைந்த தலைக்காவசங்களையும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இந்திய தரம் நிர்ணய செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட (BSI) இரு சக்கர வாகன […]
மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர், மருத்துவ கலந்தாய்வில் புதிய 11 அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு நடைபெற்று வருகின்ற நிலையில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மனுவில், 11 புதிய அரசு […]
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் என்.ஆர்.சந்தோஷ் தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் என்.ஆர்.சந்தோஷ். கடந்த மே மாதம் 28ஆம் தேதி இவர் முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்த நாள் முதற்கொண்டு எடியூரப்பா செல்லும் இடங்களுக்கு எல்லாம் சந்தோஷம் அழைத்துச் சென்று வந்துள்ளார். இவர் பெங்களூரில் டாலர்ஸ் காலனியில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், […]
மராட்டிய மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ பாரத் பால்கே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் கட்டுக்குள் வந்தபாடில்லை. இந்த வைரஸ் பாதிப்பானது பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் பாதித்து வருகிறது. இந்நிலையில், மராட்டிய மாநில […]
நாகலாந்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விலைமதிப்பற்ற வைரக்கற்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விசாரணைக்கு உதாராவுடப்பட்டுள்ளது. இன்று சமூக வலைதளங்கள் பலரையும் ஆக்கிரமித்துள்ள நிலையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் தான் உலா வருகின்றனர். ஒரு செய்தி ஒருவருக்கு தெரிய வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அதை பதிவு செய்தாலே, பதிவிட்ட சில மணி நேரங்களில் பெரும்பாலானோருக்கு அந்த செய்தி தெரிய வருகிறது. அந்த வகையில், நாகலாந்தில் மோன் மாவட்டத்தில் விலைமதிப்பற்ற தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக […]
சபரிமலையில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சபரிமலையில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேவசம் வாரியம் கூறுகையில், கோயில் ஊழியர்கள் உட்பட 27 […]
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, ரசாயன முறையிலான ஆன்மீக தண்டனை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகம் எங்கிலும் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதற்காக பல நாடுகளில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானிலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயங்கரமான தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமிகளின் துஷ்பிரயோகங்களுக்கு முன்மாதிரியான தண்டனை […]
அமெரிக்காவில், வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சியில், டொனால்ட் ட்ரம்பின் மகள், இவான்கா ட்ரம்ப் அவரது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார். அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அமெரிக்க, கண்டா மக்களால், ஒவ்வொரு ஆண்டும் ‘நன்றி தெரிவித்தல் தினம்’ வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் இந்த […]
அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களை பெற பிரச்சாரம் நடத்தப்படும். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை 2021 ஆம் ஆண்டில், வளர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில், எப்படி, எப்போது நடத்துவது என கருத்துக்களை பெற ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொகரியல் நிஷாங்க் வலியுறுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், […]
ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறி உறுதிசெய்யப்பட்ட நிலையில், அரண்மனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மன்னர், ராணி, பட்டத்து இளவரசர் மற்றும் அரச குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரி சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரச குடும்பத்தினர் அனைவரும் ராணியின், சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். […]
தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்கள் இடம் கிடைத்தும் மாணவர்கள் அதனைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், இதன் மூலமாக 405 மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர உள்ளனர். இந்த இடஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்த இயலாத நிலையில், உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. […]
ஹரியானாவில், அதிகாலை வேகமாக வந்த லாரி, டிராக் – தள்ளுவண்டியில் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் உயிரிழந்தார். ஹரியானாவில் உள்ள பிவாணியின் முந்தால் கிராமத்தில், அதிகாலை வேகமாக வந்த லாரி, டிராக் – தள்ளுவண்டியில் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மான்சா மாவட்டத்தை சேர்ந்த தன்னா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை. […]