அதிரடி அம்சங்களுடன் களமிறங்கும் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பைக்

ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியவில் முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.
இதன் மாடல்கள் பல சிறப்பம்சங்கள் சந்தைகளில் முதல் முறையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுவாகும் மோட்டார் சைக்கிள் பிரியர்கள் இதன் மீது ஆர்வம் கொண்டுள்ளனர்.ஆனால் இதன் விலையை நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை
இந்த மோட்டார் சைக்கிளை ஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் வசதி கொண்டுள்ளது.
இத்தைய சிறப்பு அம்சங்களை பெற்றுள்ள மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவானது ஜூன் 25 ஆம் தேதி அன்று துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்பதிவானது Revolt motors இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025