Gold [File Image]
கடந்த 18ஆம் தேதி சவரனுக்கு ரூ.44,480க்கு விற்பனை ஆன ஒரு சவரன் தங்கம், 10 நாட்களில் ரூ.1,160 உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ரூ.46,000-ஐ கடந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை சரிவை கண்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
(28.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,770க்கும் விற்பனையாகிறது. ஆனால், விலையில் மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், கிலோ வெள்ளி ரூ. 77,500க்கும் விற்பனையாகிறது.
(27.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,640க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,705 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூ.77.50ஆகவும், கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…