தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு நேற்றைய விலையில் இருந்து ரூ.240 ரூபாய் அதிகரித்து ரூ.29,088-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ.30 ரூபாய் அதிகரித்து கிராமிற்கு ரூ.3,636-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு நேற்றைய விலையில் இருந்து ரூ.1.20 அதிகரித்து ரூ.49.40-க்கு விற்பனையாகிறது.
பெங்களூரு : ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு…
சென்னை : நாளை மறுநாள் ஜூன் 7ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று…
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு…
டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில்…
சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…