இன்றும் குறைந்த தங்கம் விலை.! எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம்-இறக்கம் கண்ட நிலையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்தது, அதுபோல் இன்று மீண்டும் அதிரடியாக ரூ.80 குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கும், ஒரு சவரண் 44,240ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை, ஒரு கிராம் 76ரூபாய் 70காசுகளுக்கும், ஒரு கிலோ 76,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நேற்றய நிலவரப்படி, ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கும், ஒரு சவரண் 44,320ரூபாய்க்கும் மற்றும் வெள்ளி விலை, ஒரு கிராம் 77 ரூபாய் 30காசுகளுக்கும், ஒரு கிலோ 77,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025