தொடர்ந்து சரிவை நோக்கி செல்லும் தங்க விலை!

கடந்த மாதம் முழுவதும் ஏறுமுகத்தை நோக்கி சென்ற தங்க விலை, தற்போது சரிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில், இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.28,672-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராமிற்கு ரூ.28 குறைந்து, ரூ.3,584-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2.20 குறைந்து ரூ.48.70 க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருகிற நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025