தங்கம் விலை கிடுகிடு உயர்வு…!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.144 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,640-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஆபரணங்கள் மீது அதிகப்படியான ஆசை கொள்பவர்கள் பெண்கள் தான். அந்த வகையில், தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களை உற்று கவனிப்பவர்களும் பெண்கள் தான். இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.144 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,640-க்கும், ஒரு கிராம் ரூ.18 அதிகரித்து, ரூ.4,520-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
மேலும், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.71.40-க்கு விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025