இன்றயை தங்கம் விலை.!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.38,520 க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.42 அதிகரித்து ரூ.4,815க்கு விற்பனை
மேலும் சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.2,700 உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களில் தங்கத்தின் விலை ரூ.8,000 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025