சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,528-க்கு விற்பனையாகிறது.
பெண்கள் அதிகமாக தங்க நகைகளின் மீது ஆசைப்படுவதுண்டு. அதே சமயம், தங்களது அதிகப்படியான முதலீட்டை தங்கத்தில் தான் செலுத்துவர். தங்க விலையை பொறுத்தவரையில், ஏற்றம் இரக்கம் காணப்படுவதுண்டு.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,528-க்கும், கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.4,566-க்கு விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.74.70-க்கு விற்பனையாகிறது.
சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…