gold [Imagesource : Jagran news]
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், தொடர் சரிவை கண்டு வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலைஉயர்ந்த நிலையில், தொடக்க நாளான நேற்றும் குறைந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
(31.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 5,715 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரண் 45,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை 1 கிராம் 78 ரூபாய் 20 காசுகளுக்கும் ,1 கிலோ 78,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
(30.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.45,880க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,735க்கும் விற்பனையானத. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 அ திகரித்து, ரூ.78.50க்கும், கிலோ வெள்ளி ரூ.78,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…