Categories: வணிகம்

தொடர் தங்கம் விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி.! இன்றைய நிலவரம்…

Published by
கெளதம்

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 47,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் திருமணம் நடத்த திட்டமிட்டிருக்கும் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

சென்னையில் இன்று (27. 12. 2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,200க்கு விற்பனை ஆகிறது. அதாவது நேற்று கிராம் ஒன்று ரூ.5,895 என்று விற்பனை ஆன தங்க விலை, இன்று ரூ.5,900ஆக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.80,700க்கு விற்பனை ஆகிறது.

அமோனியம் வாயு கசிவு… தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு..!

சென்னையில் நேற்று (26.12. 2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.47,160 என விற்பனை ஆகிறது. அதாவது கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,895 என விற்கப்படுகிறது. அதே வேலையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிலோ ரூ.81,000 என்று விற்பனை ஆகிறது.

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

47 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

5 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

12 hours ago