ரூ.55,000த்தை தாண்டிய தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,680 ஆகவும், கிராமுக்கு ரூ.7,335 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை : இறக்குமதி வரி குறைப்பு காரணமாக ஜூன் மாதம் ரூ.51,000க்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி (16.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.55,040க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,880க்கும் விற்கப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.98-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.98,000-க்கும் விற்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!
June 30, 2025