Gold Rate [Imagesource : Representative]
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160-க்கு விற்பனை.
தங்க அணிகலன்களுக்கு மட்டும் எப்பொழுதும் கொஞ்சம் மவுசு அதிகம் தான். நாட்டில் வசிக்கும் பல மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இந்நிலையில், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளியின் விலை ரூ.0.30அதிகரித்து 77.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் ரூ.300 உயர்ந்து ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரம்:
22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவனுக்கு ரூ.44,760 ஆக விற்பனையானது. ஒரு கிராம் ரூ,5,595க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…