gold price [file image]
இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.
எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.
அந்த வகையில், நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று ஏரிய விலையில் 40 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று (24. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.5830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 70 காசுகள் உயர்ந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.700 உயர்ந்து ரூ.77500-க்கு விற்பனையாகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு.!
சென்னையில் நேற்றைய தினம் (23 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்க விலையில், ரூ.5 உயர்ந்து 5,835க்கு ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,680 ரூபாய்க்கும் விற்பனையானது. அதே போல் வெள்ளி விலை கிராமுக்கு 76.80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…