தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதனால், அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து […]

4 Min Read
specialbuses

நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது – சு.வெங்கடேசன் எம்.பி

இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் கோட்பாடுகளால் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  கடந்த மே-18-ஆம் தேதி டெல்லியில் புதியதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். இந்த கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த நாடாளுமன்ற கட்டடம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புதிய நாடாளுமன்றத்தின் […]

6 Min Read
su.venkadesanmp

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆலோசனை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தற்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே  மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் ஏற்க வேண்டும் என்றும், இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி தொடர்பாகவும், பராமரிப்பு பணிகளை அரசே மேற்கொள்ள இருப்பது தொடர்பாகவும் ஆலை […]

2 Min Read
senthilraj

சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னையில் உலக தரத்தில் “கலைஞர் கன்வென்ஷன் சென்டர்” என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு . சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனை, வரலாறு குறித்து பேசி புகழாரம் சூட்டினார். இதன்பின், பேசிய அவர், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் […]

3 Min Read
MK Stalin

புதுச்சேரி ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான சகோதரி மாண்புமிகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது […]

2 Min Read
mkstalin

கேப்பையில் நெய் வடிகிறதென்றால், கேட்பாருக்கு புத்தி எங்கே போயிற்று..! – ஈபிஎஸ் அறிக்கை

உண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று திரட்டிய முதலீடு 1,342 கோடிதான். இதில் எது உண்மை? எதை நம்புவது ? என ஈபிஎஸ் அறிக்கை.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்று வந்தார். இதுகுறித்து அதிமுக தரப்பில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளச் சாராயம் மற்றும் விஷச் சாராய மரணங்கள், கனிம வளக் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகள் கொல்லப்படுதல் போன்ற சட்டம்-ஒழுங்கு […]

5 Min Read
Edappadi Palaniswami portest

கருணாநிதி உலக தமிழர்களின் சொத்து – முதலமைச்சர் ஸ்டாலின் உரை

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. நவீன […]

4 Min Read
Kalaignar100

இவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் – ஈபிஎஸ்

அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில் அந்த பட்டாசு தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என கண்காணிக்க வேண்டும் என ஈபிஎஸ் ட்வீட்.  சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கு பணி செய்த 8பேரில் 4பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்விட்  செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கு […]

5 Min Read
eps

#BREAKING: ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழக்கியுள்ளது. 2010-ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தகுதி தேர்வு கட்டாயம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் […]

2 Min Read
Chennai High Court

கோவை பேனர் விபத்து.! கொலை வழக்காக மாற்றம்.!

கோவையில் பேனர் விழுந்து 3 பேர் பலியான நிலையில், 3 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே விளம்பர பேனர் கட்டப்படும் கம்பிக் கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்துகளனத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பேனரை வைத்துக்கொண்டு இருக்கும் போது சூறாவளிக்காற்று வீசியதால், அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து 3 தொழிலாளர்கள் […]

3 Min Read
Banner Collapse

எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்…! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி என முதல்வர் புகழாரம்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது 80-வது பிறந்தநாளை இசைஞானி இளையராஜா கொண்டாடுகிறார். இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதலவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு […]

4 Min Read
ilaiyaraja

இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இசைஞானி  இளையராஜா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இசைஞானி  இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக, கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அப்போது அமைச்சர் பொன்முடி, நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

2 Min Read
mkstalin

8-வது நாளாக தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8-ஆவது நாளாக சோதனை. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது கரூரில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு உள்ளதா? வரி சரியாக காட்டுகிறார்களா? என்பது […]

4 Min Read
Income Tax department

கோகுல்ராஜ் கொலை வழக்கு! இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்!

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 2015-ஆம் ஆண்டு கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ், அவரது கார் […]

4 Min Read
Gokulraj murder case

#Justnow : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு..!

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே  மேற்கொள்ளும் என அறிவிப்பு. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 13 அப்பாவி மக்கள் பரிதாபமாக சுட்டு கொள்ளப்பட்டனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில் வேதாந்த நிறுவனம் மீண்டும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், […]

2 Min Read
sterlite

அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள் – 20-க்கும் மேற்பட்டோர் காயம் …!

சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிறிய சரக்கு வாகனம் திடீரென்று பிரேக் போட்டதில் பின்னால் வந்த நான்கு வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு வாகனங்கள் மோதலை தொடர்ந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு […]

2 Min Read
accident

கலைஞர் நூற்றாண்டு விழா… இன்று முதல் கோலாகல தொடக்கம்.!

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான லோகோ இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.  முன்னாள் தமிழக முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நாளை, கலைஞர் கருணாநிதிக்கு 99வயது நிறைவடைந்து 100 வயது ஆரம்பிக்க உள்ளது. இதனை முன்னிட்டு நாளை கலைஞர் நூற்றாண்டு விழா துவக்க நாள் என திமுகவினர் கொண்டாட உள்ளனர். கலைஞர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட உள்ள திமுகவினர், அதன் துவக்கமாக இன்று மாலை கலைஞர் […]

2 Min Read
kalaignar karunaandhi

இன்று வைகாசி விசாக திருவிழா… திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர்.!

இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர். அசுர சக்திகளை வீழ்த்த முருகன் தோன்றிய தினம் தான்  வைகாசி விசாகமாக ஆண்டு தோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படுகிறது.  இந்த வைகாசி விசாகமானது திருச்செந்தூர் சுப்ரமணியன் கோவிலில் (முருகன் கோவில்) பக்தர்கள் மத்தியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. இந்த வைகாசி தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடந்தே செல்வது வழக்கம். தூத்துக்குடியில் இருந்து மட்டுமல்லாது தென்தமிழகத்தின் […]

3 Min Read
Tiruchendur murugan temple

மொத்தமாக 32 கிலோ தங்கம்…. நடுக்கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்க கட்டிகள் மீட்பு.!

32 கடத்தல் தங்க கட்டிகளை இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடலில் இருந்து மீட்டனர்.  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் அடுத்த மண்டபத்திற்கு சிலர் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட வழித்தடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது படகில் வந்த கடற்படை அதிகாரிகளை பார்த்ததும் நடுக்கடலில் தங்க கட்டைகளை வீசியுள்ளனர். […]

3 Min Read
Gold smuggling

இன்றைய (2.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

377-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 139.00 அல்லது […]

3 Min Read
PetrolPrice