தமிழ்நாடு

#BREAKING: விளம்பர பலகை சரிந்து 3 பேர் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை..!

கோவை மாவட்டத்தில் விளம்பர பலகை சரிந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டி பகுதியில் விளம்பர பேனர் வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. காற்று பலமாக வீசத்தொடங்கியதால் பேனர் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருமத்தம்பட்டி […]

2 Min Read
advertisement board collapses

#BREAKING பட்டாசு குடோனில் வெடி விபத்து..3 பேர் உயிரிழப்பு..!!

சேலம் மாவட்டம் கொல்லப்பட்டி பட்டாசு குடோனில் நடந்த பயங்கர தீ விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர்  படுகாயமடைந்துள்ளனர்.  இந்தவிபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
death

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் ஆகியோர் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர். டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், இன்று  முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சந்தித்துள்ளனர். அப்போது பேசிய […]

4 Min Read
TN Delhi Punjabcm

சென்னை வந்தடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், இன்று  முதலமைச்சரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார் என கூறப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் வருவதாகவும் கூறப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவுக்கு 10 எம்பிக்கள் பலம் […]

3 Min Read
Arvind Kejriwal

மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் இல்லை  என அண்ணாமலை கருத்து.  கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநிலத் துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், கர்நாடகாவுக்கு சென்றே மேகதாது அணைக்கு எதிராக நான் பேசினேன். மேகதாது அணை கட்டுவது உறுதி என டி.கே.சிவக்குமார் […]

3 Min Read
annamalai

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்! இனி பயோமெட்ரிக் முறையில் நெல் கொள்முதல்!

தமிழகத்தில் இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் நெல் கொள்முதல். தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் நெல்கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கு உடனே பண […]

3 Min Read
Paddy Procurement

முதலமைச்சருக்கு நன்றி! புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்!

துணை நிற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என சீமானின் புதிய ட்விட்டர் கணக்கில் ட்வீட். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானின் (@SeemanOfficial) என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. முடக்கப்பட்ட அந்த பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறதது. சீமான் கணக்குகள் மட்டுமில்லாமல், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரது ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டடுள்ளது. இதற்கு […]

6 Min Read
seeman twiter

சீமான் ட்விட்டர் கணக்கை முடக்க கோரிக்கை வைக்கவில்லை! – சென்னை காவல்துறை விளக்கம்

சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானின் @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை, நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை […]

3 Min Read
seeman

கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவதில்லை.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

வனப்பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பது குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம். பல்வேறு வழக்குகளில் மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது, உயர்நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசும், நிதி அமைச்சகமும் செயல்படுத்துவதில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். வழக்கறிஞர் தீரன் முருகன் மனுவை விசாரித்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசு, அதன் உத்தரவுக்கு தடை உத்தரவிட்டால் மட்டும் உடனடியாக […]

4 Min Read
madurai high court

சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? – கவிஞர் வைரமுத்து

கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள் நானும் ஒருவன் என கவிஞர் வைரமுத்து ட்வீட்.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானின் @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து, வன்மையாகக் கண்டிக்கிறேன். சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ […]

3 Min Read
vairamuthu

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  கனமழைக்கு வாய்ப்பு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் […]

3 Min Read
rain tn

கரூரில் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

எம்சி சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாஸ் அரசு ஒப்பதாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.  இந்த நிலையில், கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, கரூரில் அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை […]

3 Min Read
Income Tax department

மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ, அவை தலைவராக அர்ஜுன் ராஜ் – ஜூன் 3-ல் அறிவிப்பு

மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார். மதிமுகவில் உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மதிமுகவைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். ஜூன் 1-ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற  கடைசி நாள் என்றும், ஜூன் 14-ம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், […]

3 Min Read
vaiko mdmk

#BREAKING : கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கம் மீட்பு…!

கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கத்தை மீட்ட இந்திய கடற்படையினர். இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கடலோரக் காவல்படை படகில் நேற்று முன்தினம் ரோந்து சென்ற நிலையில், மண்டபம் எதிரே மன்னார் வளைகுடா பகுதி மணலி தீவு அருகே ரோந்து படகை பார்த்ததும் பதிவு எண் இல்லாத பைபர் படகில் இருந்த 3 பேர் படகை நிறுத்தாமல் சென்றனர். அதிகாரிகளை பார்த்தவுடன் அவர்கள் தங்கத்தை கடலில் […]

3 Min Read
gold

அமமுக செயற்குழு கூட்டம் தேதி மாற்றம் – டிடிவி தினகரன் அறிவிப்பு

ஜூன் 7ஆம் தேதி நடைபெறவிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் தேதி மாற்றம். அமமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதியை மாற்றம் செய்து அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 7ஆம் தேதி நடைபெறவிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம், வருகின்ற ஜூன் 20-ஆம் தேதி, செவ்வாய்க் கிழமை, காலை 9 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும் என […]

2 Min Read
TTV DHINAKARAN

இதற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு!

தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதிற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க மின்வாரியம் உத்தரவு தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதிற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்துார் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெரு வீதிகளில், கேபிள் முலம் மின் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 2022 ஏப்ரலில் நடந்த தேர் திருவிழாவில், […]

3 Min Read
TANGEDCO

ஆவின் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கவில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிகை அதிகரிக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.  பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆவினின் மூலதன செலவுகளை உயர்த்தி வேறு செலவுகளை குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிகை அதிகரிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மலிவான விலையில் கொடுப்பதற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக […]

2 Min Read
manothangaraj

ரூ.3,233 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தம்… 5,000-க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு! முழு விவரம் உள்ளே..

தமிழ்நாடு தொழில்துறையில் முதலிடம் பிடிப்பதே அரசின் எண்ணம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி. சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். சென்னையில் இருந்து கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, பின்னர் ஜப்பானில் […]

11 Min Read
MK STALIN

இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை – ஈபிஎஸ்

மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என ஈபிஎஸ் அறிக்கை.  ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்களுக்கும்; இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவேரி நதிநீர் என்பது […]

7 Min Read
eps

#BREAKING தங்கம் விலை சரிந்தது…சவரனுக்கு ரூ.200 குறைந்தது..!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று சென்னை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி,  சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.44,960-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, […]

3 Min Read
gold rate