புதுச்சேரி ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Puducherry Lt. Governor Tamilasa Soundararajan Tweeted Chief Minister M.K.Stal's birthday wishes.

mkstalin

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான சகோதரி மாண்புமிகு தமிழிசை சௌந்தரராஜன்அவர்களுக்கு எனது அன்புமிகு பிறந்தநாள் வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.

unknown node