ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்(CBR 1000rr) பைக்கின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் பைக்குகள் மீதான வரி பட்ஜெட்டில் 25 சதவீதம் வரை குறைத்து அறிவிக்கப்பட்டது.இதன் காரணமே இந்த விலை குறைப்பு. ஹோண்டா நிறுவனம் தனது சிபிஆர்1000ஆர்ஆர் சூப்பர் பைக்கின் விலையை ரூ.2.54 லட்சம் வரை குறைத்துள்ளது. ஸ்டான்டர்டு மாடல் ரூ.16.79 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பைக்கின் விலை ரூ.2.01 லட்சம் குறைக்கப்பட்டு, ரூ.14.78 லட்சம் விலையில் இனி விற்பனைக்கு […]
கார் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கேள்வி என்ற என்றால் வீல் பேலன்ஸிங் மற்றும் வீல் அலைன்மெண்ட் என்பதுதான். வீல் பேலண்ஸிங் என்பது ஒரு வீலில் ஒரு புறம் வெயிட் அதிகமாக இருக்கும் இன்னொருபுறம் குறைவாக இருக்கும் இதை சரி செய்வது தான் வீல் பேலன்ஸிங் வீல் அலைன்மெண்ட் என்பது காரில்உள்ள நான்கு வீல்களும் உள்ள போசிஷன் மற்றும் அது ரோட்டுடன் வீல்இருக்கும் போஷினை சரி செய்வது தான். வீல் பேலன்ஸிங் நம் காரின் வீல் […]
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி பற்றி நமக்கு தெரியும். இவர் உலக பணக்காரர்களில் ஒருவர், கடந்த 2014ம் ஆண்டு அவரது மொத்த சொத்துக்களின் இந்திய மதிப்பு படி 47 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. அவரிடம் பிஎம்டபிள்யூ 760 எல்ஐ செக்யூரிட்டி, மற்றம் மெர்சிடியஸ் பென்ஸ் எஸ் கார்டு ஆகிய கார்கள் இருக்கின்றன. இந்த இரண்டு காரும் வாங்கிய பின்பு சிறிது கஸ்டமைஸ்டு செய்யப்பட்டது. இந்த ஒவ்வொரு காரும் சுமார் ரூ 15 கோடி மதிப்பாகும். […]
அமேசான் இந்தியா நிறுவனம், லாஸ்ட் மைல் கனெக்ஷன் (கடைசி மைல் இணைப்பு) என்கிற ஒரு திட்டத்தின்கீழ், ஷெல் லூப்ரிகண்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த லாஸ்ட் மைல் கனெக்ஷன் ஒப்பந்தத்தின் கீழ், அமேசான் ஆன்லைன் தளம் வழியாக ஷெல் தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம் மற்றும் ஆயில் மாற்றம் ஃபிட்மெண்ட் சர்வீஸ் போன்ற விஷயங்களை ஹோம் டெலிவரி போன்றே வீட்டு வாசலிலேயே பெறலாம். இந்த சேவைகள் பெங்களூரில் கிடைக்கின்றன. இந்த சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் Amazon.in தளத்திற்குள் நுளைந்து ஷெல் […]
எஸ்டபிள்யூஎம்(SWM motorcycle) மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் தனது சூப்பர்டியூவல் டி600 அட்வென்ச்சர்(Superfast D600 Adventure) ரக பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கைனெட்டிக் குழுமத்தின் மோட்டோராயல் பிரிவு இந்த பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த நிலையில், புனே நகரில் நடந்த கிரேட் ட்ரெயில் அட்வென்ச்சர் நிகழ்வில், புதிய எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி600 பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. புதிய எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி600 பைக்கில் கிராஷ் கார்டு, லக்கேஜ் டிராக்,பேனியர்ஸ் […]
ஹூண்டாய் ஐ10, கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 ஆகிய கார்களைவிட விலை உயர்வான ஹேட்ச்பேக் மாடல் ஹூண்டாய் ஐ30. ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் இந்த கார் விலை அடிப்படையில் இந்திய மார்க்கெட்டிற்கு சரிபடாது கருத்து நிலவுகிறது. இந்த சூழலில், இந்தியாவின் கார் மார்க்கெட் பக்குவப்பட்ட நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதையடுத்து, பிரிமியம் அம்சங்களுடன் கூடிய கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஹூண்டாய் எலான்ட்ரா செடான் காரின் ஹேட்ச்பேக் மாடலான ஐ30 கார் மிகவும் […]
ரயில்களில் இரும்பு சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதால் சில வேளைகளில் தண்டவாளத்துடன் போதிய பிடிப்பு கிடைக்காமல் சக்கரங்கள் வழுக்குவது அவ்வப்போது நிகழும் விஷயம்.இதனால் சில விபத்துகளும் நிகழ்கிறது. அதிக பாரம் கொண்ட பெட்டிகளை இழுக்கும்போதும், மேடான பகுதியை நோக்கி செல்லும்போதும் ரயில் எஞ்சின் சக்கரங்களுக்கும், தண்டவாளங்களுக்குமான பிடிப்புத்தன்மை இழந்து சக்கரங்கள் வழுக்கியபடியே இருக்கும். காய்ந்த மரைத் தழைகள், இலைகள் தண்டவாளங்களில் உதிர்ந்து, சக்கரங்களை வழுக்கச் செய்யும். தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கும்போது, மழை நேரத்திலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதனால், […]
மக்கள் இன்டெர்நெட்டில் போக்கும் அநேக நேரங்கள் கூகிள்,பேஸ்புக் நிறுவனங்களின் தளங்களில்தான். இவ்வாறு மக்களை முழ்கி கிடக்க செய்யும் அளவிற்கு பல வசதிகளை கொடுக்கிறது கூகுள் நிறுவனம், இதற்கு முக்கிய காரணம் அவர்கள் மக்களுக்கு தேவையானதை சரியாக புரிந்து அதை எளிமையாக அவர்கள் கையில் வழங்குகின்றனர். உலகில் நீங்கள் எந்த மூலைக்கு சென்றாலும் உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் கூகுள் மேப் உதவியுடன் நீங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிடலாம். ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தும் பலர் தங்கள் […]
புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது புதியவிதமான தரமான தயாரிப்புகள் மூலம் தனது வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. உலகில் பலர் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். டெக்னாலஜி துறையில் முன்னனியில் உள்ள இந்த நிறுவனம் தற்போது ஆட்டோ மொபைல் துறைக்கு வருகிறது. இதற்கான பணியை கடந்த 2014ம் ஆண்டே துவங்கிவிட்டது. ஆப்பிள் நிறுவனம் தானாக இயங்கும் கார்களை தயாரித்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு சுமார் 1000 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி அவர்களை […]
ஜிபிஎஸ் PSA மின்சார இயக்கம் உலகில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அது மின்சார வாகனங்களுக்கு அர்ப்பணிக்கப்படும் வர்த்தக அலகு ஒன்றை உருவாக்க முடிந்தது. புதிய அலகு ஒரு உலகளாவிய நோக்கைக் கொண்டிருக்கும், மேலும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை சந்திக்கக்கூடிய மாதிரிகள் வழங்குவதற்கு தேவையான அனைத்து காரணிகளையும் அந்நியப்படுத்தும். குழுவின் மின்சார வாகன மூலோபாயத்தை வரையறுத்து, அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருமாற்றுவதற்கு அது பொறுப்பாகும். அலெக்ஸாண்ட்ரி கின்கார்ட், இந்த நடவடிக்கைகளின் இலாபகரமான வளர்ச்சிக்கான […]
சென்னையில்,யமஹா நிறுவனத்தின் உற்பத்தி நிறுவனத்தில் 1100 கிலோவாட் கூரை மேல் சூரிய மின் உற்பத்தி(solar power plant) நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்தின் சென்னை ஆலையின் மொத்த சூரிய ஆற்றல் 1450 கிலோவாட் வரை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த கூரைத் திறனை 3500 கிலோவாட் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. புதிய கூரைத் தட்டுகள், தொழிற்சாலை கட்டிடம் பகுதி, உடல் கடை, இயந்திரம் கட்டிடம், பேருந்து நிறுத்தம் மற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான நடைபாதைகள் […]
டுகாட்டி இந்தியா நாட்டில் புதிய பானிகேல் வி 4 மற்றும் வி 4 எஸ் க்கான முன்பதிவுகளை மீண்டும் திறந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆரம்பத்தில் 20 அலகு அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் விற்கப்பட்டது.டுகாட்டி பானிகேல்(Ducati Panigale) V4 மற்றும் V4 எஸ் ஆகியவை ரூ. 20.53 லட்சம் மற்றும் ரூ. ஜூலை 2018 ல் தொடங்கி 25.29 லட்சம் (Ex-showroom, India). நாங்கள் நிலுவையிலுள்ள வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை பூர்த்தி […]
தமிழ் சினிமாவின் “தல” அஜித்திற்கும் ஆட்டோமொபைல் துறைக்கும் உள்ள சம்மந்தம் பற்றி எல்லோருக்குமே தெரியும், அவர் சினிமா மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலக்கியவர்.அவர் அதில் பல சாதனைகளும் படைத்தார். இந்தியாவில் இருந்து பார்முலா கார் ரேஸில் கலந்து கொண்ட வெகு சிலரில் நடிகர் அஜித்தும் ஒருவர். மேலும் 2003ல் நடந்த பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் என்ற சர்வதேச போட்டியிலும், 2010ல் நடந்த சர்வதேச பார்முலா 2 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2002ல் […]
இந்தியாவில் இரவு நேரங்களில் தான் அதிக அளவு வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.இதை தவிர்க்க நாம் இரவு நேர பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்களை காண்போம். இரவு நேர பயணம் என்பது ஒரு த்ரில்லான அனுபவம் தான், அது அழகான விஷயம் கூட குளிர்ந்த காற்று,அமைதியான சூழல், இடைஞ்சல்கள் இல்லாத ரோடு வேகமான பயணம் இப்படி பல இன்பம் இருக்கும்போது அது யாருக்கு தான் பிடிக்காது. இரவு நேர பயணம் செல்வதற்கு முன் நாம் […]
அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஹாக்ராட் மற்றும் சைமன்ஸ் பி.எல்.எம். ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 3டி பிரிண்ட்டிங் காரை வடிவமைத்துள்ளனர்.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லா பேன்டிட்டா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் ஹாக்ராட் நிறுவனத்தில் சைமன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் தொழிற்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வாகன உற்பத்தியில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் டூல்ஸ்கள் இல்லாமல் தயாரிக்க முடியும். இந்த கார் தயாரிக்க சைமன்ஸ் நிறுவனத்தின் என்.எக்ஸ் சாப்ட்வேர், புதிய க்ளவுட் பேஸ்டு சாலிட் […]
பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப விபத்துக்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களை தேர்வு செய்வது அவசியமாகிறது. குறிப்பாக, விபத்தின்போது உயிர் காக்கும் காற்றுப் பை எனப்படும் ஏர்பேக் மிக முக்கிய பாதுகாப்பு வசதியாக இப்போது அனைத்து கார்களில் இடம்பெற துவங்கி இருக்கிறது. விலை உயர்ந்த கார்களில் மட்டுமே கொடுக்கப்பட்ட ஏர்பேக் இப்போது சர்வசாதாரணமாக பட்ஜெட் கார்களிலும் இடம்பெறுகிறது. இந்த நிலையில், சில பட்ஜெட் கார்களில் சொகுசு […]