திரைப்பிரபலங்கள்

அஜித்துடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு மிஸ் ஆயிடுச்சு! விஜய் சேதுபதி போட்டுடைத்த உண்மை!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி ரஜினி, கமல்ஹாசன், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து விட்டார். ஆனால், இன்னும் அவர் அஜித்துக்கு வில்லனாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இருவரும் ஒரே படத்தில் நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? நிச்சயமாக படம் வேற லெவலில் இருக்கும் என்பதால் ரசிகர்கள் இருவருடைய காம்பினேஷனுக்காக காத்திருக்கிறார்கள். ஏற்கனவே, அஜித்துடன் விஜய் சேதுபதி வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் மிகவும் வேகமாக பரவி கொண்டு […]

#Ajith 5 Min Read
vijay sethupathi ajithkumar

இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசாக வழங்கிய பாலையா! விலை எவ்வளவு தெரியுமா?

தெலுங்கில் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கும் இசையமைப்பாளர் தமன், கடந்த சில ஆண்டுகளில் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா) நடிப்பில் வெளியான பல படங்களுக்கு இசையமைத்து, அந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அகண்டா, வீரசிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகூ மகாராஜ், போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்த படங்களில் தமனின் பேக்கிரௌண்டு ஸ்கோர், பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.இதன் காரணமாக, நந்தமூரி ரசிகர்கள் அவரை ‘நந்தமூரி தமன்’ எனக் கொண்டாட […]

balakrishna 5 Min Read
Balayyah’s gift to Thaman

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, முதல் பட வாய்ப்பாக அவருக்கு லோகேஷ்  கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்திற்க்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த படத்தில் இருந்து பாடல்கள் கூட வெளியாகவில்லை. ஆனாலும், அவருக்கு அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் படத்திற்கு இசையமைப்பாளர் […]

#Lcu 4 Min Read
sai abhyankkar

“நான் பண்ணல ஆள விடுங்க”..கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்!

சென்னை : இசையமைப்பாளர் அனிருத் பொறுத்தவரையில் பெரிய பெரிய படங்களுக்கு தான் இசையமைத்துக்கொண்டு வருகிறார். அவர் இப்போது உச்சத்தில் இருப்பதன் காரணமாக ஒரு படத்திற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்து வருவதன் காரணமாக அவருக்கு பெரிய பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக, அவர் தற்போது ஜனநாயகன், ஜெயிலர் 2, கூலி, s23, ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த பிஸியான சூழலில் தான் அனிருத் இயக்குநர் […]

Anirudh Ravichander 5 Min Read
anirudh KISS movie

மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் பிரபலமானவர். ஆனால் சமீபத்தில் அவர் தொடர்பான ஒரு பரபரப்பான செய்தி அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு லூதியானா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னாவிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு […]

actor 3 Min Read
Arrest Warrant Issued for Sonu Sood

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக காட்சிகள் இருக்கும். ஆனால், இப்போது வெளியாகியுள்ள விடாமுயற்சி படம் அவருடைய வழக்கமான திரைப்படங்களில் இருந்து கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை நடிக்காத சில காட்சிகளிலும் அஜித் இந்த படத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியானதை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், படத்தின் இயக்குநர் […]

#VidaaMuyarchi 5 Min Read
magil thirumeni about vidaamuyarchi

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும் மீம்ஸ் செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார்கள். அப்படி செய்யப்பட்டிருக்கும் மீம்ஸ்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. ஒருவர் விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் சிரிக்கிறா? என்று பாரு என களவாணி படத்தில் வரும் மீம் டெம்ப்லேட்டில் அஜித் புகைப்படத்தை வைத்து எடிட் செய்திருக்கிறார். […]

#VidaaMuyarchi 4 Min Read
vidaamuyarchi troll memes

தொடர் தோல்விகளில் தவிக்கும் லைக்கா..கை கொடுத்து காப்பாற்றுமா விடாமுயற்சி?

சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் பெரிய அளவுக்கு வசூல் செய்து சாதனைகளை படைக்கவேண்டும் என அஜித் ரசிகர்கள் விரும்புவது போல படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஏனென்றால், லைக்கா நிறுவனம் கடைசியாக தயாரித்த எந்த படங்களும் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. குறிப்பாக, பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியடைந்தால் […]

#VidaaMuyarchi 5 Min Read
lyca productions vidaamuyarchi

காத்திருந்து..காத்திருந்து! ‘விடாமுயற்சி’ பற்றி வாயை திறக்காத அனிருத்! கதறும் ரசிகர்கள்…

சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு படம் எப்படி இருந்தது என்பது பற்றி தன்னுடைய விமர்சனத்தை கூறுவார். அவருடைய விமர்சனங்கள் படியும் படங்களும் ஹிட் ஆகி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் லியோ, ஜெயிலர் ஆகிய படங்களுக்கு விமர்சனம் கொடுத்து படம் மிகவும் அருமையாக வந்திருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தது போலவே இரண்டு படங்களும் மிக்பெரிய ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இந்தியன் […]

#VidaaMuyarchi 5 Min Read
vidaamuyarchi anirudh

அந்த படத்தை பார்த்து தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ வாய்ப்பு கொடுத்தாரு! மனம் திறந்த பூஜா ஹெக்டே!

சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் முதன் முதலாக இந்த படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்த காரணத்தால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்துள்ளது. படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. டீசரில் பூஜா ஹெக்டே சூர்யா ஜோடி பொருத்தம் பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே […]

Karthik Subbaraj 4 Min Read
Pooja Hegde retro

பெரிய ஹீரோ பாட்டுக்கு பயங்கர பில்டப் கொடுக்க செலவு பண்றாங்க! சாம் சிஎஸ் ஓபன் டாக்!

சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். அடுத்ததாக புஷ்பா 2 வெற்றியை தொடர்ந்து ரவிமோகன் படத்திற்கும், ரெட்ட தல என சில படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு வருகிறார். இந்த சூழலில், இவர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது இப்போது வரும் பாடல்களின் தரம் குறைந்துவிட்டதாகவும், இப்போது ட்ரெண்ட் ஆகவேண்டும் […]

music director sam cs 6 Min Read
music director sam cs

“அதை போட்டுட்டு நடிக்கவே மாட்டேன்” அந்த காரணத்துக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை உதறிய சாய் பல்லவி!

ஹைதராபாத் :  கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா அறிமுகம் ஆனார். இந்த படத்தில் விஜய் தேவரா கொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஷாலினி பாண்டே கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தது நடிகை சாய்பல்லவி தான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த ரகசிய தகவலையும், படத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்த காரணம் […]

Arjun Reddy 4 Min Read
Arjun Reddy sai pallavi

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த டேட்டிங் விவகாரத்தை அவரே ஊதி பெரிது படுத்தியுள்ளார் போல் தெரிகிறது, அட ஆமாங்க… இதற்கெல்லாம் காரணம் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான். நடிகர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் அக்டோபர் 2021-இல் பரஸ்பர விவாகரத்து பெறுவதாக சமூக ஊடகம் வாயிலாக அறிவித்தனர். அதன் […]

#Samantha 5 Min Read
samantha - raj

நீங்களா இப்படி? பெண் ரசிகைக்குக்கு லிப் கிஸ் கொடுத்த உதித் நாராயண்!

புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் செய்த செயல் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் என்றால், தன்னுடன் செல்பி எடுக்க வந்த பெண்களுக்கு  கன்னத்தில் முத்தம் கொடுத்தது தான். புதுச்சேரியில் அவருடைய இசை நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த உதித் […]

Udit Narayan 6 Min Read
udit narayan kiss controversy

சும்மாவா சொன்னாங்க தளபதி கிங்குனு? ‘ஜனநாயகன்’ வெளிநாட்டு உரிமை எவ்வளவு கோடி தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் அவருடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியல் பயணத்தில் ஈடுபடவிருக்கிறார். எனவே, அவருடைய கடைசி திரைப்படம் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக நிலவியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டிலுடன் இரண்டு லுக் போஸ்ட்டர்கள் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் இரண்டாம் லுக் போஸ்டரில் விஜய் கையில் சட்டை ஒன்றை வைத்து கொண்டு இருந்தார். அதில் நான் ஆணையிட்டால் என்ற வசனமும் […]

h vinoth 4 Min Read
jananayakan overseas rights

ஓடிடியில் வெளியானது புஷ்பா 2! கூடுதலாக இடம்பெற்ற 24 நிமிட காட்சிகள்!

சென்னை :  கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படம் வசூல் ரீதியாக இந்திய சினிமாவில் எளிதில் மறந்துவிடமுடியாத சம்பவம் ஒன்றை செய்திருந்தது. 450 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபம் கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையையும் படைத்ததது. அதன்படி, ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இப்படம் உலகளவில் ரூ.1,799 கோடி வரை […]

Allu Arjun 5 Min Read
pushpa 2 ott Release

உதயநிதி படத்தால் விஜய் படத்தை இழந்த விடாமுயற்சி இயக்குநர்! அவரே சொன்ன வேதனை கதை!

சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் மகிழ்திருமேனி சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விஜய்க்கு சொன்ன கதை பற்றியும் விஜய்யுடன் அவர் இணைந்து பணியாற்ற […]

#VidaaMuyarchi 6 Min Read
udhayanidhi stalin vijay Magizh Thirumeni

இளையராஜாவை பற்றி பேச அருகதை கிடையாது! மிஷ்கினை வெளுத்து வாங்கிய விஷால்!

சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. விழாவில் பேசிய மிஷ்கின் “நான் ஒரு குடிகாரன்..எனக்கு மிகப்பெரிய போதை இளையராஜா..இளையராஜா ஒன்று ஒருத்தன் இருக்கிறான். நான் குடித்து விட்டால் அவர் தான் சைடிஸ். அவர் தான் பலரும் குடிக்க காரணம் எனவும் சில கெட்ட வார்த்தைகளையும் மேடையில் பேசினார். மிஷ்கின் பொது மேடையில் இப்படி […]

#Ilaiyaraaja 4 Min Read
vishal and mysskin

விடாமுயற்சி பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! பிருத்விராஜ் ஸ்பீச்!

கொச்சி : விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தினை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இன்னும் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை தொடங்காமல் உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்கிற வகையில் லைக்கா தற்போது இரண்டு படங்களின் ப்ரோமோஷன்களை ஒரே நிகழ்ச்சியிலும் நடத்தியிருக்கிறது. அதாவது, லைக்கா விடாமுயற்சியை போல மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் மோகன்லாளை வைத்து இயக்கியுள்ள எம்புரான் திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கொச்சியில் […]

#Mohanlal 4 Min Read
Prithviraj Sukumaran vidamuyarchi

விஜயின் கடைசி படம்! தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழு!

சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. எச்.வினோத்தும் கொஞ்சம் அரசியல் படத்தில் இருக்கும் என கூறியிருந்தார். இதுவரை படத்தின் தலைப்பு என்னவென்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு படத்தின் பெயர் என்னவென்பது குறித்து படக்குழு […]

JanaNayagan 3 Min Read
Thalapathy69FirstLook