சினிமா

சென்னை ஷூட்டிங் முடிந்தது…! ரஜினி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் காலா படத்தை முடித்தபிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் ஷூட்டிங் நடந்த நிலையில் சென்னையில் பின்னி மில்லில் தற்போது ஷூட்டிங் நடந்து வந்தது. ரஜினி-விஜய் சேதுபதி மோதிய அதிரடி சண்டைக்கு காட்சி இங்கு படம் பிடிக்கப்பட்டது. மேலும் ஷூட்டிங் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்க்காக லடாக் மற்றும் ஐரோப்பாவிற்கு செல்லவுள்ளது […]

cinema 2 Min Read
Default Image

சிம்பு வீட்டு கார் முதல் மிக்சி வரை பறிமுதலாகும்…!!! நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…!!!

சிம்பு தற்போது தான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்றார். செக்கச்சிவந்த வானம், மாநாடு அடுத்து சுந்தர்.சி படம் என்று பிஸியாகவுள்ளார். இந்நிலையில் 2013-ல் பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்வந்துள்ளது. அதற்காக ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.50 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். ஆனால், இன்று வரை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை, சிம்புவும் கால்ஷீட்டே கொடுக்கவில்லையாம், தற்போது நீதிமன்றத்திற்கு சென்ற பேசன் மூவி மேக்கர்ஸ் அப்போது ரூ.50 லட்சம் […]

cinema 3 Min Read
Default Image

சிம்பு கடும் அப்செட்…!!! பிராச்சி சமாதானம் ஆனாரா ? – மஹத் கொடுத்த பேட்டி…!!!

நடிகர் மஹத் யாஷிகாவை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்ததால் அவருடன் பிரேக் அப் செய்வதாக அவரின் காதலி பிராச்சி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ்சில் இருந்து வெளியில் வந்துள்ள நடிகர் மஹத் பிராச்சியை பேசி சமாதானம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ” அந்த பதிவு பற்றி பிராச்சி என்னிடம் கூறினார். நான் இல்லாத நேரத்தில் அவர் கோபத்தில் எடுத்த முடிவு அது. நான் அவருடன் பேசிய பின் ஏற்றுக்கொண்டார்” என கூறியுள்ளார். […]

#BiggBoss 2 Min Read
Default Image

தல படத்திற்க்கு கர்நாடகாவில் தடையா?! 16 லட்சம் அபராதம்!!!

தல அஜித் மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்ச்சி செய்தது. இதனை கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளம் எதிர்த்து அந்த படத்தை வெளியிட கூடாது என எதிர்ப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, இந்திய போட்டி கண்காணிப்பு துறையில் புகார் தெரிவித்தது. இதனை […]

#Ajith 2 Min Read
Default Image

கீதா கோவிந்தம் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா ? தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் …!!!

சமீபத்தில் சென்சேஷசனல் ஆனா நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்துள்ள கீதா கோவிந்தம் படம் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. தெலுங்கு பேசும் மாநிலங்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பிரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 5 கோடி வசூல் ஈட்டி பாகுபலிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. மொத்த வசூல் 100 கோடியை தாண்டிவிட்ட நிலையில் இதற்காக விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

முதலமைச்சராகிறார் நடிகர் விஜய்..!!

ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் நடிகர்கள் பார்வை அரசியல் பக்கம் திரும்பி உள்ளது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியுள்ளார். ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை ஆரம்பித்துள்ளார். விஷாலும் மக்கள் நல இயக்கத்தை தொடங்கி தேவைப்பட்டால் இது அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியுள்ளார்.இப்படி தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்பை உண்டாக்குகின்றது. இந்நிலையில் தான் நடிகர் விஜய்யும் அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பு நிலவுகிறது. ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை விஜய் […]

cinema 4 Min Read
Default Image

சிம்புவை முறைத்த தளபதி விஜய்…!!!! ஏன் தெரியுமா?

சிம்பு பல திறமைகளை கொண்ட நடிகர். இவர் இப்போது தன்னை அஜித் ரசிகர் என்று தான் காட்டிக்கொள்வார், அதே நேரத்தில் விஜய் என்னுடைய அண்ணன் என்பார். சமீபத்தில் போட்டியில் விஜய் குறித்து மனம் திறந்துள்ளார், இதில் நானும் ‘ நானும் அண்ணனும் சினிமா கலை நிகழ்ச்சி செல்லும் போது நன்றாக தான் செல்வோம். மேலும் இருவரும் நன்றாக தான் டான்ஸ் கிளாஸ் போவோம், அப்போது ஒருமுறை பிரபுதேவா அவர்கள் கஷ்டமான ஸ்டேப் ஒன்றை கேட்டார். உடனே விஜய் […]

#ADMK 2 Min Read
Default Image

6 புள்ளிகள் வித்தியாசத்தில் விஜயை தோற்கடித்த அஜித் …..! அட இது தானா விஷயம்..!!!!

அஜித் – விஜய் இவர்களின் படங்களுக்கு எப்போதுமே சண்டை இருக்கும். அதைவிட ரசிகர்களுக்கும் நடக்கும் சண்டையை சொல்லவே தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் வாய் சண்டை இருக்கும், ஒரு கட்டத்தில் காய் சண்டைகள் எல்லாம் நடந்திருக்கிறது, அதெல்லாம் ஒரு காலம். இப்போது ரசிகளுக்குள் அஜித்தின் விசுவாசம் படத்திற்கும், விஜய்யின் சர்க்கார் படத்துக்கும் நிறைய போட்டிகள் நடக்கிறது. தமிழை தண்டி பாலிவுட் செய்திகளை வெளியிடும் ஒரு ஹிந்தி இணையதளம் எந்த நடிகரின் பர்ஸ்ட் லுக் மிகவும் பிடித்திருக்கிறது என்று விசுவாசம், […]

#ADMK 2 Min Read
Default Image

கொஞ்சமும் யோசிக்காமல் சென்ட்றாயன் மனைவிக்கு மும்தாஜ் குடுத்த விலையுயர்ந்த கிப்ட்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துவரப்படுகின்றனர். இன்று நடிகர் சென்டராயனின் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் கர்ப்பமாக உள்ள தகவலை கூறியதும் சென்ட்ராயன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். மேலும் சென்றாயனின் மனைவிக்கு நடிகை மும்தாஜ் தன சொந்த வளையலை அணிவித்துள்ளார்.

#BiggBoss 1 Min Read
Default Image

தமிழில் அமிர்தாத் பச்சனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா : பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி..!!!

அமிர்தாத் பச்சன் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா விரைவில் நடிக்க உள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அமிர்தாத் பச்சன். இவருடன் தமிழில் ஒருபடமாவது நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் ஆசை. ஆனால் அவரது விருப்பம் இதுவரை நிறைவேறவில்லை.   இந்நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றில் அமிர்தாத் பச்சன் அறிமுகமாகிறார். இப்படம் இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஏ.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ உயர்ந்த மனிதன் ‘ என்று பெயரிட்டுள்ளது. […]

cinema 2 Min Read
Default Image

கடையில் கலாட்டா செய்த சமந்தா : அப்படி என்ன தான் செய்தாங்க….!!!

திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இருக்காது என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அதை உடைத்து திருமணத்திற்கு பிறகும் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா. அப்படி சமீபக்காலமாக அவர் நடிப்பில் வந்த படங்கள் அனைத்து செம ஹிட். அடுத்து கூட அவர் நடித்துள்ள U turn என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நடிகை சமந்தா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். அவரை பார்க்கவே கடை […]

#TamilCinema 3 Min Read
Default Image

அமிதாபச்சனுடன் பாலிவுட்டில் பலமாக காலூன்றும் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே சூர்யா இயக்குனராக சாதித்ததை விட ஒரு நடிகனாக பெரிய இடத்திற்க்கு சென்று வருகிறார். தற்போது அது பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்குமளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் அமிதாபச்சன் நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். இப்படத்திற்க்கு அமிதாப் 40 நாட்கள் கால்சீட் […]

amithab bachan 2 Min Read
Default Image

இணையத்தையை அதிர வைத்த நயன்தாரா, யோகி பாபு காதல் – இப்படி ஒரு வரவேற்பா…!!!

நயன்தாரா தென்னிந்தியாவையே கலக்கும் முன்னணி நாயகியாகிவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இப்படம் செம்ம வரவேற்பு பெற ஒரு காரணம், ‘ எனக்கு கல்யாண வயசு ஆகிடுச்சு ‘ என்ற பாடலும் கூட ஒரு பெரிய காரணம். இப்பாடல் உ-டியூபில் தற்போது வரை 5 கோடி பேர் பார்த்துரசித்துள்ளார்களாம். எந்த ஒரு முன்னணி நடிகர்கள் இல்லாமல் ஒரு பாடலை இவ்வளவு பேர் பார்த்திருப்பது […]

cinema 2 Min Read
Default Image

விவேகத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா….!!! அஜித் ரசிகர்களே ஷாக் ஆயிட்டாங்க….!!!

அஜித்தின் விவேகம் படம் கடந்த வருடம் வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்த படம். இதன் காரணமாகவே அஜித் மீண்டும் சத்யா ஜோதி நிறுவனத்திற்க்கே படம் நடித்து கொடுக்கிறார். இந்நிலையில் விவேகம் படத்தை கன்னட மொழியில் டப்பிங் செய்து நாளை வெளியிட உள்ளனர், ஆனால், இது ஏதோ டப்பிங் படம் போல் ரிலீஸ் ஆகவில்லை. கன்னட படம் போல் கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகா உள்ளதாம். அட நம்ம தல படத்திற்கு அதுவும் […]

cinema 2 Min Read
Default Image

தமிழக மக்களை விஷால் ஆள நினைக்க கூடாது : சீமான் கருத்து

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பொருப்பில் இருக்கும் நம்ம புரட்சி தளபதி விஷால் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கம் எனும் புதிய கட்சியை தொடங்கி அனைவருக்கும் அதிர்ச்சியூடாடினார். இவர் ஏற்கனவே ஆர்.கே நகர் இடைதேர்தலில் திடீரென குதித்து பரபரப்பை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பார் சீமான் கூறுகையில், விஷால் மக்களுக்கு நல்லது செய்ய கட்சி தொடங்கியது நல்லதுதான், ஆனால் தமிழக மக்களை ஆள நினைக்க […]

#Seeman 2 Min Read
Default Image

வைரலாகும் சூர்யா மகளின் வீடியோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இதில் மகள் தியா பள்ளி படிப்பை பயின்று வருகிறார். இவர் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் நன்கு விளையாடி வருவார். அதிலும் கிரிகெட் விளையாட்டில் மாநில அளவில் விளையாண்டு இந்திய கிரிகெட் வீராங்கனை மிதாலி ராஜ் கையில் பரிசும் வாங்கியுள்ளார். இவர் அண்மையில் கிரிகெட் பயிற்ச்சி எடுத்த […]

#Cricket 2 Min Read
Default Image

யுவன் பிறந்தநாளில் விஷால் செய்யும் செயல் : யுவன் பர்த்டே ஸ்பெஷல்!!

இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா தனது 39வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். இவர் தனது 17வது வயதினிலே சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிவிட்டார். தனது தனித்துவமான இளைமையான இசையால் இளைஞர்களை தன் இசையால் கட்டிபோட்டவர்.  இவரது இசைக்காக மட்டுமே பல படங்கள் ஓடியுள்ளன. இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துவரும் சண்டகோழி 2 படத்தின் கம்பத்து பொண்ணு எனும் ஒரு பாடல் நாளை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட […]

#Vishal 2 Min Read
Default Image

இதெல்லாம் செஞ்சா படம் ஹிட்டாகும் : பொன்ராமின் வித்தியாசமான சென்டிமென்ட்

இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படத்தின் வேலைகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தின் பாடல்கள் டீசர் என எல்லாம் ஹிட்டடித்தது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. படம் சென்சார் செய்யப்பட்டு நேற்று அதற்க்கு யு சான்று கிடைத்தது. இப்படத்தின் நீளம் 2மணி நேரம் 38 நிமிடமாகும். இதில் செய்தி என்னவெனாறால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி […]

kollywood 2 Min Read
Default Image

கேமரா முன்பே இப்படியா..!!! டேனியல்-காதலி செய்த செயலால் முகம் சுழித்த பிக்பாஸ் ரசிகர்கள் …!

பிக்பாஸ் வீட்டிற்கு இன்று போட்டியாளர் டேனியலின் குடுப்பதினார் வந்திருந்தனர். அவரின் அம்மா மாற்று காதலி வந்திருந்தனர். டேனியலை நீண்ட நாளுக்கு பின்பு பார்க்கிறோம் என்ற பூரிப்பில் அவரின் காதலி கேமரா இருக்கிறது என்று கோடா பார்க்காமல் முத்த மழை பொழிந்தார். அனைவர் முன்பும் இப்படி செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. விரைவில் டேனியலுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக அவர் பின்னர் கூறினார்.

#BiggBoss 2 Min Read
Default Image

பிரமாண்ட அறிவிப்பு..!!! ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த SJ சூர்யா..

ஸ்பைடர், மெர்சல் என தொடர்ந்த வில்லன் வேடங்களில் கலக்கியவர் sj சூர்யா. இயக்குனராக இருந்து நடிகரான இவர் தற்போது ட்வீட்டரில் போட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது. ” இன்னும் 24 மணி நேரத்தில் மிக பிரமாண்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட போகிறேன். என முதல் பட அறிவிப்பு ” என அவர் கூறியுள்ளார். அவர் அப்படி சஸ்பென்ஸ் வைத்துள்ளதால் என்ன அறிவிப்பு வரப்போகிறதோ என ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

#TamilCinema 2 Min Read
Default Image