செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்.ஜி.கே. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. பூந்தமல்லியில் படப்பிடிப்பை முடித்து, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்க ராஜமுந்திரி சென்றிருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கேரவனை […]
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சென்றவாரம் ரிலீஸாகி 5மில்லியன் பார்வைய்ளர்களை கடந்து நல்லல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திலையில் தற்போது இந்தபடத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சூர்யா இடம்பெற்றிருந்தார். அதனை பார்த்தவுடன் ரசிகர்கள் சூர்யா அப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என கிளப்பிவிட்டனர். அவர் உண்மையிலேயே படத்தில் நடிக்கிறாரா? அல்லது அவரது […]
இந்தியா கிரிக்கெட் முன்னாள் கேப்டமுன்,இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனான தோனி, இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றார். பின் இந்தியா திரும்பிய அவர், ஜார்க்கண்டில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வு எடுத்து கொண்டே தனது வளர்ப்பு நாய்களுடன் விளையாடி வருகிறார்.அவர் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளும் அவருடன் விளையாடி மகிழ்கிறது.இந்த வீடியோவை தனது இண்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தோனி. அதில், ’கொஞ்சம் அரவணைப்பு, கேட்சிங் பயிற்சி. அதிகளவிலான அன்பு […]
DINASUVADU
அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. மக்கள் வீடு, உடைமைகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகிறார்கள். தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அவர்களில் அதிகபட்சமாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி தாயார் கண்மணியுடன் கேரளா சென்ற லாரன்ஸ், கேரளா முதல்வர் […]
நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். சித்தார்த் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர். இவர் இப்போது தமிழில் சைத்தான் கே பச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் ட்வீட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக வாட்சப்பில் மெசேஜ் வந்தது என பதிவிட்டிருந்தார். வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள் ட்விட்டரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபர் அட்டாக் நிகழ்ந்துள்ளது. இதை தவிர்க்க சோதனையை நிறைவு செய்யுங்கள் என அந்த மெஸேஜில் உள்ளது. இந்த குறுந்தகவலை பதிவிட்டு […]
ரக்ஷா பந்தணை நடிகை சாயிஷா, இயக்குனர் விஜய்க்கு ராக்கி கட்டி கொண்டாடியுள்ளார். வட இந்தியாவில் மிகவும் கொலைக்களமாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா, சகோதர சகோதரிகளுக்கான ரத்த உறவை வலுப்படுத்டும்வகையிலும், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட பெண்கள் மீண்டும் தங்கள் பிறந்த வீட்டின் உறவை புதுப்பிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படம் நடித்த சயிஷா, பின் தமிழில் அறிமுகமானார். வனமகன் படத்தில் இவரை அறிமுகப்படுத்தியது இயக்குனர் விஜய் தான். இந்நிலையில் நேற்று […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகிறார்.இப்போ தமிழில் நடிகர் விஜயிடன் சர்கார், விக்ரம் உடன் சாமி2 என தமிழ் சீனியர் நடிகர்களுடன் நடித்து வருகின்றார். நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து கலக்கினார், இதில் நடிகர் கார்த்தியின் பாட்டியாக நடித்திருந்தார். மற்றும் ரெமோ படத்தில் நடிகை கீர்த்திக்கு பாட்டியாகவும் நடித்திருந்தார்.நடிகை கீர்த்தி சுரேஷ் பாடிய படு ஃபேமஸ்மான ரஜினி முருகன் படத்தின்‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலை டம்மேஸ் […]
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட நடிகர் மஹத் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட நடிகர் ஐஸ்வர்யா-யாஷிகா தான் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது பற்றி பேசிய பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கோபமாக பேசியுள்ளார். ” யாஷிகா – ஐஷ்வர்யா முதலை கண்ணீருக்கு விருது கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம் ஜோடியா வெளியே போயிடுங்க. இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிடீங்க. இனி மஹத் […]
நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் கடைசியா வேதாளம், சிங்கம் 3 படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு கைவசம் தமிழில் சபாஷ் நாயுடு தவிர வேறு எந்தப்படமும் இல்லை. தற்போது ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இரண்டு மிகப்பிரபலமான நடிகர்கர்களுக்கு மகளாக பிறந்ததால் சினிமாவில் பிரஷர் இருக்கிறதா என்பது பற்றி பேசிய அவர், “என்னை அவர்களுடன் ஒப்பிட முடியாது. 4 வயதில் அவர்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.” எனக் கூறியுள்ளார். அப்பா கமலுடன் பணியாற்றிவிட்டேன். […]
ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் ‘உன்னால் என்னால்’. இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். அதிரடி வில்லி கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார். மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் […]
நடிகர் விஜய் நடிக்கும் படம் சர்கார் சமீபத்தில் ஃபஸ்ட்லுக் வெளியாகியது படம் வர முன்னேயே விமர்சனத்தை கொளுத்தி போட்டனர்.இருந்தாலும் ரசிகர்ளிடையே செம ரெஸ்பான்ஸ் தா ஃப்ஸ்ட்லுக்கே பட்டைய கிளப்பியது.இதில் நடிகை கீர்த்திசுரேஷ் ஹீரோயினியாக நடிக்கிறார்,AR ரகுமான் இசை அமைகிறார். இந்த நிலையில் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் அப்டினு சொன்ன சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது. அதுமட்டாமல் சர்கார் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்தப் […]
பாகுபலி படத்தின் மூலம் சூப்பர் கிட் ஆனவர் நடிகர் ராணா பாகுபலி படத்தில் இவரின் தன் கட்டுடல் அமைப்பிற்கு ஆண் ரசிகர்களும்,பெண் ரசிகர்களும் அதிகம்.இப்படத்தில் தன் தோற்றத்தையே அப்படியே மாற்றினார் இவரின் நடிப்பு இப்படத்தில் வெகு சிறப்பு என வாழ்த்தை கொட்டியவர்கள் ஏராளம் அப்படி பார்த்த ராணாவை தற்போது பார்க்கும் ரசிகர்களுக்கு ஷாக் ஆமாங்க இப்ப அவரின் நடிப்பில் வந்த காஸி படத்தையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சில நாட்கள் அவரை எந்த விழாக்களிலும் காணமுடியவில்லை.நீண்ட நாட்களுக்கு […]
தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் தாங்க இந்த கீதா கோவிந்தம் என்கிற பாடம் படம் வெளிவர முன்னே இந்த பட பாட்டு ரசிகர்கள் மத்தியில பட்டைய கிளாப்பிய ரெஸ்பான்ஸ் இருந்துச்சு ஜிமிக்கி கம்மலுக்கு அடுத்த படிய இந்த பாட்டு படு ஃபேமாஸ். இவர் நடித்ததே இதுவரை வேறும் 4 படம் தான ஆனா இவரின் வளர்ச்சி வேற லெவல் தான.வெளிவந்த வந்த கீதா கோவிந்தம் படம் 10 நாட்களில் ரூ 81 கோடி […]
பிக் பாஸ் சீசன் 2 அடிதடி சண்டை காட்சிகளுடன் ஆரவாரமாக போய்கொண்டிருக்கிறது. இதில் இந்தவார நாமிநேஷனில் மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் மஹத் சென்றவாரம் நடந்துகொண்ட விதம் பார்வையாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனை அங்குள்ள போட்டியாளர்களே கூறிவந்தனர். மேலும் நேற்று முதல் முறையாக மகத்திற்காக குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து கூறிய நடன இயக்குனர் கலா மாஸ்டர், மஹத் ஒரு பைத்தியகாரர். அவரை உடனே மனநல […]
https://youtu.be/jne8zvaSLUs
சன்டிவியில் நீண்ட வருடமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வாணி ராணி’ இந்த சீரியலில் நடிகை ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துவருகிறார். இதில் ப்ரித்விராஜ் என்ற நடிகரும் நடித்து வருகிறார். இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடியபோகிறது. இதனை பற்றி அந்த நடிகர் கூறுகையில் ‘என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி முடிந்தது. அந்த சீரியலில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதனை நடிகைதான் கண்டுபிடிப்பார்கள். அதற்க்கு ஏன் எங்களை டம்மியாக காட்டுகிறார் என தெரியவில்லை. அந்த சீரியல் […]
பிரபல இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் உத்தரபிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 பக்கங்கள் வெளியாகியுள்ளன. அதில் 51 வயது பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் […]