சர்காரின் ஃபஸ்ட்லுக் வந்தாச்சு..!அடுத்து சர்காரின் சங்க்ஸ்..தா..! அதுவும் வர..போகுதே..!எப்பனு தெரியுமா..?
நடிகர் விஜய் நடிக்கும் படம் சர்கார் சமீபத்தில் ஃபஸ்ட்லுக் வெளியாகியது படம் வர முன்னேயே விமர்சனத்தை கொளுத்தி போட்டனர்.இருந்தாலும் ரசிகர்ளிடையே செம ரெஸ்பான்ஸ்