சினிமா

கேரள வெள்ளம் : பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த விஷால்

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை கேரளாவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து பலரும் கேரளாவிற்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர். மாநில அரசுகள் பணம், மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.   கேரளாவில் வரலாறு காணாத அளவில் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளனர். மக்கள் அனைத்தையும் இழந்து, பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை சேதமான பொருள்களின் மதிப்பு 20 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே கேரளாவில் ஏற்பட்டுள்ள […]

cinema 3 Min Read
Default Image

கையில் கட்டுடன் கேரள மக்களுக்கு அமலாபால் செய்த செயல் ..!பொதுமக்கள் நெகிழ்ச்சி

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிபிற்கு பல்வேறு தரப்பினர்கள் உதவி வரும் நிலையில் நடிகை அமலாபாலும் மனதை நெகிழும் அளவிற்கு உதவி ஒன்றை செய்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாபால் சண்டைக்காட்சியில் கையில் ஏற்பட்ட பிரச்சினையால்  , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதன் பின்னர் அவர் ஓய்விற்காக கேரளாவில் தங்கியிருந்தார்.அந்த நேரத்தில் அங்கு வெள்ளம் வந்தது. அனைத்து தரப்பு மக்களும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.ஆனால் நடிகை அமலா பாலும் உதவி செய்தார்.அதுவும் கையில் […]

#ADMK 3 Min Read
Default Image

விஸ்வரூபம் 3 வரும்…!சினிமாவில் இல்லை நிஜத்தில் தான் …!கமலஹாசன் அதிரடி பதில்

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது. இதனையடுத்து விஸ்வரூபம் 3 திரைக்கு வருமா என்ற கேள்விக்கு வரும் ஆனால் சினிமாவில் இல்லை நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன் என கமலஹாசன் கூறியுள்ளார். DINASUVADU

#ADMK 2 Min Read
Default Image

நடிகை நயன்தாரா மறுத்த படத்தில் நடிக்கும் நடிகை..!!

இசை படத்தை இயக்கிய S J சூர்யாவின் உதவி இயக்குநர் வினோ வெங்கடேஷ் இவர் தற்போது சிண்ட்ரெல்லா என்ற ஹாரர் படத்தை இயக்க உள்ளார்.இந்த கதையை நடிகை நயந்தாரவிடம் முதலில் கூறியுள்ளார் ஆனால் நடிகை நயந்தாரா இந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் நடிகை த்ரிஷா,ஹன்சிகா கதையை கூறிய வெங்கடேஷ் கடைசியாக நடிகை  லட்சுமி ராயிடம் கதையை கூற அவருக்கு இந்த கதை பிடித்து போனதால் உடனோ இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டாராம். DINASUVADU

nayantara 2 Min Read
Default Image

அமலாபாலுக்கு படப்பிடிப்பின் போது காயம் என்னாச்சி கொச்சின் விரைந்தார் அமலா

‘அதோ அந்த பறவை போல’ என்னும் படத்தில் அமலா பால் நடித்துவருகிறார். ஹீரோயினை மையப்படுத்திய இதில்  ஸ்டன்ட் காட்சியில் அவர் கையை வேகமாகச் சுழற்றிய போது, தசைநார்களில் காயம் ஏற்பட்டுள்ளது  ஆரம்பத்தில் அதை சுளுக்கு என நினைத்த படக்குழு, அவருக்கு ஐஸ் ஒத்தடம்கொடுத்து படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறது. பிறகு, சிகிச்சைக்காக கொச்சி சென்றுள்ள அவர், விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. அமலா பால் இயல்பு நிலைக்கு வந்தவுடன் மீதமுள்ள காட்சிகளை எடுக்க  திட்டமிட்டிருக்கிறார்கள்.   […]

#AmalaPaul 2 Min Read
Default Image
Default Image

சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை : அவரது படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உச்ச நட்சத்திரத்திற்கு இருக்கும் மார்க்கெட்,ஓப்பனிங் எல்லாமே உள்ளது. இந்த இடத்தை வெகு சீக்கிரம் இவர் அடைந்துவிட்டார். காரணம் அவரது படங்களில் காமெடி விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. மேலும் குடும்பத்தோடு பார்க்கும் படியாக அமைந்திருக்கும், ஆதலால் அவரது மார்க்கெட் இப்போதும் ஏறுமுகமாக உள்ளது. அவரது நடிப்பில் அடுத்ததாக வரவுள்ள சீமராஜா படத்திற்கு இப்போதே எதிரார்ப்பு அதிகமாகியுள்ளது. அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங் […]

Sivakarthikeyan 3 Min Read
Default Image

இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க போகும் யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா இவரின் பெயர் 2000-களில் பிறந்தவர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக தெரியலாம். ஆனால் 90-களில் பிறந்தவர்களுக்கு இவரின் பெயரை விட இவர் இசையில் வெளியான பாடல் வரிகளை நன்றாக ஞாபகம் இருக்கும். அப்படி ஒரு பெயர் வாங்கிய இசையமைப்பாளர். அதனை தற்போது வரை நிரூபித்து வருகிறார். தற்போது அவர் முதன் முதலாக தயாரித்து இசையமைத்துள்ள திரைப்படம் ‘பியர் பிரேமா காதல் ‘ இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் சென்றவாரம் ரிலீசாகி இளைஞர்கள் மத்தியில் […]

#Srilanka 3 Min Read
Default Image

விஜய் தேவரகொண்டாவின் லிப்லாக் சீன் லீக்கானது : விளம்பரத்திற்காக வெளியிட்டார்களா ??

தெலுங்கு சினிமாவில் தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பெல்லி சுப்புலு’ ‘அர்ஜுன் ரெட்டி’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அவர் அடுத்ததாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இன்கம் இன்கம் பாடல் தெலுங்கு சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள […]

liplock 2 Min Read
Default Image

பொன்னம்பலத்திற்கு பின்னர் இவ்வளவு கஷ்டமா??!!

பிக் பாஸ் இரண்டாவது சீசன் முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் பொன்னாபலம் தான். வாராவாரம் நாமினேட் செய்யப்பட்டாலும் ரசிகர்கள் ஓட்டு போட்டு அவரை தக்க வைத்து விடுவர். ஆனால் இந்தவாரம் அவரை ரசிகர்கள் காப்பாற்ற மறந்து விட்டனர். அவர் இந்தவாரம் எலிமினேட் செய்யப்பட்டார். அதுவும், கமலஹாசனே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கூப்பிட்டு போனார். பிறகு கமலஹாசனுடன் கலந்துரையாடுகையில், ‘தனது அப்பாவிற்கு நான்கு மனைவிகள் எனவும், அதில் நான்காவது மனைவிக்கு பிறந்த […]

bigboss2 2 Min Read
Default Image

தலயின் பேவரட் இயக்குனர் தளபதியுடன் 2 படங்களை மிஸ் செய்துவிட்டாராம்

தல அஜித்திற்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவரது இயக்கத்தில் தல நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைபடங்கள் ‘பில்லா’ ‘ஆரம்பம்’ ஆகும். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும்போது, நான் விஜய்க்காக இரண்டு கதைகள் எழுதினேன் அவ்விரு படங்களும் விஜய் சாரின் கால்ஷீட் இல்லாததால் மிஸ் செய்துவிட்டேன். ஆனால் விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என கூறினார்

#Ajith 2 Min Read
Default Image
Default Image

சர்வதேச அளவில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விருது..!!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான படம் மகாநதி இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது தமிழிலும், தெலுங்கிலும் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலையும் தேடி தந்தது. இப்படத்திற்கு பின் நடிகை கீர்த்தி சுரேஷை பாரட்டதவர்கள் திரையுலகில் இல்லை அந்த அளவிற்கு அனைத்து தரப்பிலும் நல்ல பெயரை அவருக்கு தேடித்தந்தது. இப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தற்போது நடைபெறும் இந்தியன் சினிமா விழாவில் திரையிடப்பட்டது.இதனையடுத்து இந்த படத்திற்கு ஈகுவாலிட்டி ஆப் சினிமா […]

keerthy suresh 2 Min Read
Default Image

43 மில்லியன்களை கடந்து டிரெண்டிங்காகி..கொண்டிருக்கும் ஒரே பாடல்..!! எது தெரியுமா..?

டிரெண்டிங்காகி வரும் Inkem Inkem Kaavale பாடல் தான். அர்ஜூன்ரெட்டி படப்புகழ் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள கீதா கோவிந்தம் படத்தில் தான் இந்த பாடல் வருகிறது. இதில் சித் ஸ்ரீராம் அசத்தலாக பாடியிருப்பார்.இது தற்போது ஒரே மாதத்தில் 43 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதெல்லாம் வெறும் லிரிக்கல் வீடியோக்கு தான். இன்னும் official வீடியோ வெளியாகவில்லை. அது வந்தால் என்னன்ன செய்ய இருக்கிறதோ? DINASUVADU

SITHSRIRAM 2 Min Read
Default Image

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சத்யம் சினிமா..!!ரூ.633 கோடிக்கு விலை போனது..!!

சென்னையில் அடையாளங்கள் பல உள்ளது, அதில் திரையரங்குகள் அனைத்திற்கும் ஒரு அடையாளமாக இருப்பது சத்யம் சினிமாஸ் தான்.ஆனால், ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகும்படி சத்யம் சினிமாஸை பிவிஆர் நிறுவனம் 72% அடிப்படையில் வாங்கிவிட்டதாம். இதை அந்நிறுவனம் ரூ 633 கோடிக்கு வாங்கியுள்ளதாம், இதனால் சத்யம் சினிமாஸ் தற்போது பெயர் மாற்றப்படுமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.மேலும், எதற்காக நன்றாக ஓடிய திரையரங்கை விற்றார்கள், என்ன பிரச்சனை என்பதெல்லாம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. DINASUVADU

sathyam theater 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயனுடன் இணையும்..பிரபல பாலிவுட் நடிகர்..!!

சிவக்கார்த்திகேயன்  படங்கள் ரசிகர்களிடையே நல்ல வெற்றி வருகிறது. அடுத்ததாக அவருடைய சீமராஜா படம் வெளியாகவுள்ளது.இப்படம் வரும் செப்டம்பர் 13 ல் ரிலீஸ் ஆகிறது. தற்போது அவர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஏற்கனவே ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக கமிட்டானார். ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் பிரபல பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர் இணைந்துள்ளாராம். Extremely happy & glad to be a part of this extravaganza for my Tamil Debut???? […]

k.s.ravikumar 2 Min Read
Default Image

அதிரடி வசூல்செய்யும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2..!!

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது. இப்போது படம் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.02 கோடி வரை வசூலித்துள்ளதாம். DINASUVADU  

#KamalHaasan 1 Min Read
Default Image

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..! 25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்..!!நடிகர் மம்மூட்டி..!!

கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர். தற்போது நடிகர் மமூட்டி 15 லட்சம் மற்றும் அவருடைய மகன் நடிகர் துல்கர் சல்மான் சார்பில் 10 லட்சம் என 25 லட்சத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். DINASUVADU

Dulquer Salmaan 2 Min Read
Default Image

விசுவாசத்தை முடித்த..!!சிவாவின் அடுத்த டார்கெட் இவர்தனாம்..!!

சிறுத்தை படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரீ கொடுத்தவர் சிவா. அதை தொடர்ந்து அஜித்துடன் வீரம், வேதாளம் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இந்நிலையில் விசுவாசம் படம் முடிந்த பிறகு சிவா, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. DINASUVADU

NEXTMOVIE 1 Min Read
Default Image

விராட் கோலியாக மாறும் பிரபல நடிகர்….

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பலர் முக்கிய இடங்களை பிடித்துளள்னர். அதில் இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை  படைத்தவர் விராட் கோலி. தற்போது அவரது கிரிக்கெட் உலக சாதனைகளை பற்றி படமாக எடுக்க போகிறார்களாம்.இது அவரது வாழ்கை வரலாறு படமாக இருக்காது என்று தெரிகிறது. இந்த படத்தில்  மலையாள நடிகர் துல்கர் சல்மான்  நடிக்க  உள்ளார்.சோனம்  கபூர் இவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதனை அபிஷேக் சர்மா இயக்குகிறார்.

#Cricket 2 Min Read
Default Image