சினிமா

தி.மு.க :தலைவர் கலைஞரின் உடலுக்கு நடிகர் அஜித் குடும்பத்துடன் அஞ்சலி..!!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித், நடிகை ஷாலினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

2 Min Read
Default Image
Default Image

விஜயின் 63க்கு தல படத்தின் ஹீரோயினா…?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அந்த கதைக்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில், விஜய்யின் 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஜோடியாக நடிக்க தல எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் […]

#Atlee 3 Min Read
Default Image

தனது ரசிகையை அவமரியாதை செய்த தீபிகா படுகோனே..!அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.பத்மாவத் படத்துக்கு பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது என்றும், நவம்பர் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இருவரும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.புளோரிடாவில் உள்ள டிஸ்னி லேண்டுக்கும் சென்று சுற்றி பார்த்தனர்.அவர்களை ஜனாப் என்ற இந்திய பெண் ரசிகை ஒருவர் கண்டுபிடித்து விட்டார். அவர்கள் முன்னால் சென்று வீடியோ எடுத்தார். இதை எதிர்பார்க்காத தீபிகா […]

deepika padukone 3 Min Read
Default Image

கமலின் அடுத்த அதிரடி..! இந்தியன்-2 வில் அறம் பட நாயகி..!!

கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2′ வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது. நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி நடித்து விட்டார்.கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்கள் இப்படத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக […]

Ajay Devgan 2 Min Read
Default Image

ஆக்சன் அவதாரம் எடுக்கும் நயந்தாரா..!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்க படும் நடிகை நயன்தாரா தனக்கென்று தனி இடத்தை ரசிகர் மத்தியில் பிடித்து விட்டர் என்று தான் சொல்ல வேண்டும் இவர் கதாநாயகியாக நடித்த படங்களை விட இவர் தனித்து நடித்த படங்கள் இவரை யார் என்று அடையாள படுத்தியது.இதில் அறம் குறிப்பிடத்தக்கது இப்படம் ரசிகர்களின் முழு ஆதரவை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிப்பதை ஆர்வம் கொண்டுள்ளார்.அதில் இவர் […]

imaikkaa nodigal 3 Min Read
Default Image

சீமராஜாவை முடித்து விட்டு.! மீசைய முறுக்குபவருடன் இணையும் சிவகார்த்திகேயன்..!

வேலைக்காரனை அடுத்து நடிகர் சிவக்கார்த்திகேயன் நடித்து திரைக்கு வர இருக்கு படம் சீமராஜா இதில் நடிகை சமந்தா சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வருத்தபடாத வாலிபர் சங்கம் பட கூட்டணி என்பதால் படத்தில் எதிபார்பிற்கு பஞ்சம் இல்லை இதனை அடுத்து சிவக்கார்த்திகேயன் நடிக்க உள்ள படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஞானவேல் ராஜா தயாரிப்பில்,இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவக்கார்த்திகேயன் இதில் இவருக்கு ஜோடியாக நடிகை நயந்தாராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சிவக்கார்த்திகேயன்.   இவருடைய படங்கள் பெரும்பாலும் […]

hiphop tamizha 3 Min Read
Default Image

அஜித் ரசிகை செய்த செயலை பாருங்கள்!!

சமீப காலங்களில் கிகி சேலஞ்ச்  என்னும்  நடனம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்த பழக்கம் தற்போது தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளது. கிகி நடனம் ஆடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.ஆனாலும் இதனை மக்கள் செய்து வருகின்றனர். கிகி நடனம் என்பது ஓடிக்கொண்டிருக்கும் காரில் இருந்து இரங்கி நடு  ரேட்டில் நடனம் ஆடுவது ஆகும்.தபோது வரை இந்த நடனம் ஒரு ஆங்கில பாடலுக்கு மட்டுமே ஆடப்பட்டு  வந்தது. ஆனால் தற்போது அஜித் ரசிகை ஒருவர் […]

#Ajith 2 Min Read
Default Image

அமெரிக்காவில் சர்கார் ஷூட்டிங் ..!வீடியோவை வெளியிட்ட நடிகை ..!

நடிகை வரலட்சுமி சர்கார் ஷூட்டிங் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் […]

#ADMK 4 Min Read
Default Image

இன்று இவர்தான் பிக்பாஸ் 2 வில் வெளியேறுகிறார்…!

பிக்பாஸ் 1 வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2  தற்பொழுது 40 நாட்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பாக ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு மக்களை பார்க்க வைக்க ஆர்வத்தை தூண்டும் செயல்களில் விஜய் டிவி ஈடுபடும். இந்நிலையில் இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்து இன்று வந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் புலி என்று கூறியுள்ளார்.இதனால் யார் வெளியேறுவார் என்று ஒரு சிறிய தகவல் அடைமொழி மூலம் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]

#ADMK 2 Min Read
Default Image

பட்டைய கிளப்பும் சீமராஜா டீசர்…!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’.இந்த படத்தில் சமந்தா, சிம்ரன் நடிக்கின்றனர். இப்படத்தில் இமான் இசையமைக்கிறார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது .இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

கருணாநிதி உடல்நிலை குறித்து வெளிவரும்  மீம்..!கண்டிப்பா நீங்க இப்படி செய்யாதீங்க ..! புலம்பித் தள்ளிய பிரபல நடிகர் …!

கடந்த 6 நாட்களுக்கு மேலாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர் . பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். ஆனாலும் கருணாநிதி குறித்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றது.இதனால் இதைத் கண்ட நடிகர் சதீஷ் மிகவும் வருத்தமாக பூமராங் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது,எனக்கு கருணாநிதி உடல்நிலை குறித்து வெளிவரும்  மீம்களால் மிகவும் […]

#ADMK 3 Min Read
Default Image

சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார் ..!

நடிகர் சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.பின்  கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

விஜய் தமிழ்நாட்டை நிச்சயம் ஆள்வார்…!ஜெயலலிதாவிற்கே விஜய் பயப்பட மாட்டார் …!ராதாரவி உறுதி

ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.இந்த படத்திற்கு சர்கார் என்று பெயரிடப்பட்டுள்ளது.விஜய் பிறந்த ஜூன்  21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் முன்னணி நடிகர் ராதாரவி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராதாரவி  சமீபத்தில் ஒரு போட்டியில் நடிகர் விஜய் குறித்து கூறியுள்ளார்.அவர் கூறுகையில்,5 அல்லது 6 வருடங்களில் நடிகர் […]

#ADMK 3 Min Read
Default Image

விஜய்,அஜித்தை தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற விஜய் ஆண்டனி…!

விஜய் ஆண்டனி திமுக தலைவர் கருணாநிதியின்  உடல்நிலை குறித்து விசாரித்தார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்,இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு நேற்று  சென்றார்.பின் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்,அருகில் உதயநிதி ஸ்டாலினும் இருந்தனர். இதேபோல் நேற்று  நடிகர் விஜய் திமுக […]

#ADMK 3 Min Read
Default Image

குடும்பமாக பழக இந்தியா வரும் பிரியங்காவின் சின்ன வயது காதலன் …!

பாலிவுட் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் அளவில் மிகவும் பிரபலாமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.இந்த நிலையில் தற்போது அவர் இந்தியாவிற்கு பிரியங்காவிடம் பழக வருவதாக தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஒருமுறை இந்தியா வந்துள்ளார்.தற்போது பிரியாங்கா குடும்பத்துடன் பழக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

கருணாநிதியை சந்திக்க நான் ஒன்னும் அரசியல்வாதி இல்லை ..!ஓவியா சவுக்கடி

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டுகிறேன் என்று  நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.மேலும் போன் மூலமும் விசாரித்து வருகின்றனர் . இந்நிலையில் தற்போது நடிகை ஓவியா திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதில் கேள்வி ஓன்று கேட்கையில் ,திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? அதற்கு அவர்  நான் […]

#ADMK 2 Min Read
Default Image

8 வருடத்திற்கு முன்னால் கணவருடன் சேர்ந்து செய்ததை மீண்டும் செய்யும் ஐஸ்வர்யா ராய் …!

கடந்த 2007 ஆம் ஆண்டு  பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ,நடிகை ஐஸ்வர்யாராயும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது .சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது . இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாராய்க்கும்,அபிஷேக் பச்சனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக  செய்தி ஓன்று வெளியானது. மும்பை விமான நிலையத்தில் லண்டனுக்கு சென்று திரும்பியபோது சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது. இந்த பிரச்சினை இருப்பதாக கூறும்நிலையில், நடிகர் அபிஷேக் […]

#ADMK 3 Min Read
Default Image

ஓடும் காரிலிருந்து இறங்கி நடனம் …!பிரபலங்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை

தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்  தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் காரில் இறங்கி ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.சிறிது தூரம் காருடன் சேர்ந்து அவரும் நடனம் ஆடிக்கொண்டே செல்கிறார் .இந்த வீடியோவிற்கு பெயர் கிகி சேலஞ்ச் ஆகும் .அதாவது ஓடும் காரில் இருந்து இறங்கி பாடலுக்கு நடனம் […]

#ADMK 2 Min Read
Default Image

நடிகர் விஜய் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருகை !

நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.பின்னர்  நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து  நலம் விசாரிக்கிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image