நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காமெடி நடிகர் சூரி உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நேற்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த அவர் ,விசாரித்த பின் கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றவர்.ஆயிரம் கம்பியூட்டரை சேர்த்து உருவாக்கினாலும் இப்படி ஒரு தலைவனை உருவாக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் கடந்த ஜூன் 11 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிட்டனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் சதீஷ்.இதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் தனது மடியில் வைத்து புலிக்கு பால் கொடுப்பதாகும்.மேலும் அவர் அந்த புள்ளிக்கு முத்தமும் கொடுத்தார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். https://www.instagram.com/p/Blzkbx3DUn-/?taken-by=samathusathish
தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை. இந்நிலையில் தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் காரில் இறங்கி ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.சிறிது தூரம் காருடன் சேர்ந்து அவரும் நடனம் ஆடிக்கொண்டே செல்கிறார் […]
தமிழில் சூப்பர்ஸ்டாரான ரஜினியுடன் நடித்த ஸ்ரேயாவை யாரும் ரசிக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்குலும் நல்ல பெயர் பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தவர். சமீபத்தில் மார்ச் மாதம் அவர் காதலித்த ரஷ்யாவை சேர்ந்த அன்றேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா மாட்டாரா என்று பலர் கேள்விகளுக்கு அவர் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். காதலித்து அன்றேவை திருமணம் செய்த பின்பு வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து […]
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]
ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும். தற்போது வரை படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போதும் இளைய தளபதி விஜய் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச […]
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]
பாலிவுட்டின் மூத்த இயக்குநர் நரேஷ் மல்கோத்ரா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் மற்றொரு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர் அர்ஜுன் ராம்பால். அக்டோபர் மாதம் முதல் இமயமலைப் பகுதிகளில் படப்பிடிப்புத் தொடங்குகிறது. “ நீச்சல் உடையில் தோன்றுவது உட்பட இதற்குமுன் பாலிவுட்டிலிருந்து பல அழைப்புகள் வந்தன. ஆனால் எதுவுமே எனக்கானது இல்லை என்று நிராகரித்தேன். எனக்கானது கிடைக்கும்வரை காத்திருந்தேன். இயக்குநர் நரேஷ் கதையை என்னிடம் விவரித்தபோது, எனக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய […]
தெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா தந்தையின் வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ஆர். பயோபிக்’ என தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை, நந்தமுரி பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து […]
ப்போதுமே சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது அரசியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் ரிலீஸான தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வட சென்னை திரைப்பட டீசர் வெளியிடப்பட்டது. எப்போதுமே வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் எதிர்ப்பார்ப்பும் அதிகம் இருக்கும். […]
நேரடி மலையாளப் படமாகவே வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் மடோனா செபாஸ்டியன். அதன்பிறகு ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர், ‘ப.பாண்டி’ படத்திலும் கிராமத்துப் பெண்ணாகக் கவர்ந்தார் ‘எவர் ஆஃப்டர்’ என்ற இசைக்குழு ஒன்றையும் நடத்திவரும் பாடகியும் கூட. தற்போது ‘ஜுங்கா’ படத்தின் மூலம் விஜய்சேதுபதியுடன் மீண்டும் நடித்திருக்கிறார். அவரிடம் ஒரு சிறு உரையாடல். விஜய்சேதுபதி போன் செய்து, ‘ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது பண்ண முடியுமா?’ […]
நடிகை திரிஷா 2005 ம் ஆண்டு நடைபெற்ற சென்னை அழகி போட்டியில் வெற்றிபெற்றவர் . அதனை தொடர்ந்து சாமி,கில்லி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் . 35 வயதை எட்டிய த்ரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. கவர்ச்சி குறையாத நடிகைகள் பட்டியலில் திரிஷா தனெக்கென்று ஒரு முத்திரை பதித்துள்ளார். இந்நிலையில் நடிகை த்ரிஷா முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,எனக்கு சிறுவயதில் இருந்தே ஜெயலலிதாவை பிடிக்கும்.அவரது வாழ்க்கையை படமாக எடுத்தால் […]
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]
சில மாதங்களுக்கு முன் வெளியான காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஹுமா குரேஷி. தனது முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் பெற்றுவிட்டார். இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஓன்று நடத்தியுள்ளார். அதில் மேலாடை இல்லாமல் படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரா இருப்பவர் நடிகை சமந்தா.இவை தமிழ் மட்மல்லாமல் தெலுங்கு படங்களிலும் சிறந்து விளங்குகிறார். இவருக்கு சமீபத்தில் தான் நாக சைத்தன்யாவை திருமணம் செய்தார். இந்நிலையில் ட்விட்டரில் சமந்தாவின் ரசிகர் ஒருவர் சமந்தாவுடன் திருமணம் செய்தது போன்ற புகைப்படம் ஒன்றை போட்டோ ஷாப்பில் எடிட் செய்து பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த சமந்தாவும் மிகவும் சாதாரணமாக ஆமாம் கடந்தவாரம் தான் ஓடிப்போய் திருமணம் செய்தோம்.பார்த்தவுடன் வந்த காதல் என்று பதிவிட்டுள்ளார். Eloped last week .. don’t know […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியே வரவுள்ள படம் சர்கார்.இது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது உள்ளுரில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.அதில் கோர்ட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சர்கார் பாக்ஸ் ஆஃபீஸ்ல் புதிய சாதனை படைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது.
விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் விரைவில் வெளிவர இருக்கும் படம் சர்கார்.இந்த படத்தின் போஸ்டர்க்கு பல பிரச்சனைகள் வந்து அவை முடிந்து விட்டன. தற்போது படம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது.இந்நிலையில் சர்கார் படத்தினை உலகம் முழுவதும் வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாம்.தொகை 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.மொத்தமாக கணக்கிட்டால் சர்கார் படம் 160 கோடி வரை சினிமா வியாபாரத்தில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்க […]
தமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். ஐரோப்பவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தயாரிப்பாளர் மனுகுமரன், […]