தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா.கேடி படத்திற்கு பின் தமிழில் நடிக்காத இலியானா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். நடிகை இலியானா என்றால் அனைவர்க்கும் முதலில் ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவது அவரது ஜீரோ சைஸ் உடல் எடை தான்.உடல் அமைப்பை சரியாக வைத்திருப்பவர்.ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் இலியானா உடல் எடை அதிகரித்தது போல உள்ளது.இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
பாலிவுட் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் அளவில் மிகவும் பிரபலாமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியாங்கா சோப்ரா இடையே நிச்சயத்தார்தம் நடைபெற்றதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகின்றது.இது உண்மைய என்று பிரியாங்கா தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.ஆனால் பிரியாங்கா காதலிக்கும் அமெரிக்க […]
பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் பியார் பிரேமா காதல் ஹிந்திப் பட உரிமையை வாங்குவதற்கு போட்டிப்போட்டுக்கொண்டு தயாராகி வருகின்றனவாம். இளம் இயக்குநர் இலன் இயக்கததில் யுவன் சங்கர் ராஜா மற்றும் கே. புரொடக்சன் ராஜ ராஜன் தயாரிப்பில் காதலை மையமாக கொண்டு இப்படம் தயாராகி வருகிறது . […]
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]
சன்னி லியோன், வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். இவர் தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் சன்னி. இவர் […]
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜாண்டி ரோட்ஸ்க்கு பாலிவுட் கதாநாயகர் சுனில் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். A very happy birthday @JontyRhodes8 Wish you another year full of life! Stay blessed always pic.twitter.com/DFrf3P8eae — Suniel Shetty (@SunielVShetty) July 27, 2018
தமிழ் திரையுலகில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.இவர் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களை கொண்ண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருகிறார். இவர் அண்ணாபல்கலைகழகத்தில் விமான கண்டுபிடிப்பு சம்மந்தமான துறையில் வேலை செய்வது பலர் அறிந்ததே.அவரை பற்றி பல்கலைக்கழக மாணவர்கள் மனம் நெகிழ்ந்து சிலவற்றை கூறியுள்ளனர். அஜித் ஒரு பிரபலமான நடிகராக இருந்தாலும் அதனை என்றுமே […]
தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.இவர் தனது முதல் படத்தின் மூலமே பல ரசிகர்களை தன் வசம் இழுத்தார். அதன் பின்பு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்திலும்,ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 2 படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார்.மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இவர் பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார். இந்த சமயத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போவுடன் கோவாவில் வைத்து ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக […]
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா , சயீஷா நடித்து வரும் படம் ‘கஜினிகாந்த்’. இப்படத்தில் ஆர்யா வின் லுக் 1988ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மத்தின் தலைவன் போல் அமைந்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியானது. இதற்கு நல்ல வரவேற்ப்பும் கிடைத்தது.மேலும் படம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.அதன் புகைப்படத்தொகுப்பு இதோ …
அஜித் ரசிகர் மன்றத் தலைவர் சேலத்தில் மர்மமான முறையில் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளார். விஜய் என்பவர் சேலம் மாநகர் மாவட்ட அஜித் ரசிகர் மன்றத் தலைவர் ஆவார்.இவருக்கு சேலம் அருகில் உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆவார்.இவர் நேற்று முன்தினம் ராம்நகர் பகுதியில் இருக்கும் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆனால் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.சில நாட்களுக்கு முன்னர்தான் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது .இது குறித்து […]
ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. சர்கார் படத்தின் முதல் தோற்றத்தில் (FIRST LOOK), விஜய் புகைப்பிடிக்கும் காட்சி உள்ளது. இது பல்வேறு சர்சைகளுக்கு ஆளாகி பின்னர் அந்த காட்சி நீக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தில் ரகுமான் இசையில் அனைத்து பாடல்களையும் எழுதியவிவேகா தற்போது சர்கார் படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுத உள்ளதாக தந்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .இதனால் விஜய் […]
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’.இந்த படத்தில் சமந்தா, சிம்ரன் நடிக்கின்றனர். இப்படத்தில் இமான் இசையமைக்கிறார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது .இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. இந்த பாடலை திவாகர் மற்றும் கவிதா கோபி இமான் இசையில் பாடியுள்ளனர்.யுகபாரதி பாடல் எழுதியுள்ளார்.மேலும் இமான் இந்த பாடலை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்.இந்நிலையில் 23 மணி நேரத்தில் 1,009,611 மில்லியனுக்கு மேற்பட்ட […]
திடீர் நெஞ்சுவலி காரணமாக திரைப்பட இயக்குநர் மணிரத்னத்திற்கு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் ஆவார்.இவர் தமிழ் ,ஹிந்தி உட்பட பல மொழிகளில் படங்களை இயக்கி உள்ளார். தற்போது திடீர் நெஞ்சுவலி காரணமாக திரைப்பட இயக்குநர் மணிரத்னத்திற்கு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழ் திரையுலகில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.இவர் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களை கொண்ண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருகிறார். அஜித் மற்றும் டைரக்டர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்அதில் அஜித்தின் மனைவி நடிகர் ஷாலினியும் சேர்ந்து எடுத்துள்ளார்.
நடிகை திரிஷா, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழில் ஜோடி படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நாயகி என்ற பெயரும் பெற்றார். இப்பொது தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய […]
விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் விரைவில் வெளிவர இருக்கும் படம் சர்கார்.இந்த படத்தின் போஸ்டர்க்கு பல பிரச்சனைகள் வந்து அவை முடிந்து விட்டன. தற்போது படம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது.இந்நிலையில் சர்கார் படத்தினை உலகம் முழுவதும் வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாம்.தொகை 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.மொத்தமாக கணக்கிட்டால் சர்கார் படம் 160 கோடி வரை சினிமா வியாபாரத்தில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்க […]
விஜய்-அட்லீ கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதற்கு உதாரணம் அவர்களின் தெறி, மெர்சல் படம் தான்.நடிகர் விஜய் சர்கார் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துவருகிறார். படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படக்குழு விரைவில் அமெரிக்கா சென்று படம்பிடிக்கவுள்ளது.இந்நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ தான் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி அமைக்கிறார்கள் என்ற தகவல் வர ரசிகர்களும் கொண்டாட்டத்தை போட்டுவிட்டனர். மற்றபடி படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், […]
சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘த மிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும், நடிகர் ராகவா லாரன்ஸ் […]
கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ,உலக அழகி ஐஸ்வர்யாராயும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது .சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது . இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாராய்க்கும்,அபிஷேக் பச்சனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்தி ஓன்று வெளியானது. மும்பை விமான நிலையத்தில் லண்டனுக்கு சென்று திரும்பியபோது சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது. தற்போது அபிஷேக் பச்சன் தனது […]
பிக்பாஸ் 1 வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 தற்பொழுது 30 நாட்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பாக ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு மக்களை பார்க்க வைக்க ஆர்வத்தை தூண்டும் செயல்களில் விஜய் டிவி ஈடுபடும். இன்று வந்த ப்ரோமோ வீடியோவில் அனைவரையும் அமரச்செய்து ஐஸ்வர்யா செய்ததை குறும்படமாக போட்டுக் காட்டினார் பிக் பாஸ். இன்று நடைபெற்ற பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஷாரிக் மற்றும் மும்தாஜ் சாண்டியிடுவது. தில் இருத்த தொட்டுப்பார் என்று கூறுவதும் […]