இன்று ரசிகர்களை சந்திப்பதற்காக தனது போயஸ் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தருமபுரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார் அவர்.
வருடா வருடம் இந்திய திரைபிரபலங்களுக்கு இடையேயான,அதாவது தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,வங்கம்,பேச்பூரி என அனைத்து மொழி திரைப்பட நடிகர்களுக்கு இடையேயான நட்சத்திர கிரிக்கெட் 6வது தொடர் (ccl) நடந்து வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் தெலுங்கு சினிமாவின் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் ,மலையாள சினிமாவின் கேரளா ஸ்ட்ரைக்கேர்ஸ் அணியும் மோதின.இதில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாக நடந்து கொண்டு இருந்தது இந்த வருடத்தில் 10 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணி […]
சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு காரணமாக கேரளா நடிகர்கள் மீது வழக்கு தொடர்ந்தவண்ணம் உள்ளது. ஏற்கனவே நடிகை அமலாபால் மீது வரிஏய்ப்பு புகார் தெரிவித்து பின்னர் அவர் தான் தகுந்த ஆதாரங்களோடுதான் வாங்கினேன் என கூறினார். தற்போது, மலையாள முன்னனி நடிகர் பகத் பாசில் கைது செய்யப்பட்டார். சொகுசு காரை முறைகேடாக பதிவு செய்ததாக கூறி, அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யபட்டார். பின்னர் அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் […]
‘மன்னர் வகையறா,’ நடிகர் விமலின் சொந்த தயாரிப்பில் உருவான படம். அண்ணன்–தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், விமல் கதாநாயகனாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். ஆனந்தி கதாநாயகியாக கல்லூரி மாணவியாக வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் இதோ https://www.youtube.com/watch?v=14AhK7y40gU
ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பிறகு காமெடியனாக தமிழ்சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகர், வர்ணையாளர் ஆர்ஜே பாலாஜி. இவர் எப்போதும் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் சாட் செய்து ரசிகர்களுடன் ஒரு ரிலேசன்ஷிப் மேற்கொண்டு வருகிறார். இவர் அண்மையில் ரசிகர்களுடன் டிவிட்டரில் சாட் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு ரசிகர் தல தளபதி ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு அவர் ‘ஒருத்தன் என்னடானா என் பொண்டாட்டிய விட அஜித்தான் […]
கோவை கொடிசியா சார்பில் 5-வது ஆண்டு கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 1,50000 சதுர அடியில் 450 மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.இவற்றில் சந்தானம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றோர். இதனை முன்னிட்டு சந்தானம் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அங்கு சந்தானம் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் அவருடன் இணைந்து போட்டோ எடுக்கமுன் வந்தனர் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் வேலைக்காரன் படமானது ரசிகர்களுக்கு மிகவும் திருப்தி தரும் வகையில் இருந்தது. சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிப்பில் முதன்முறையாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களுக்கு இடையே பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது . இப்படம் இறங்கிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் 15.5 கோடி வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 3வது நாள் முடிவில் சென்னையில் மட்டும் இந்த படம் ரூ. 2.88 கோடி வரை வசூலித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே […]
தமிழ்சினிமாவில் இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னனி நட்சத்திரங்களுக்கு மட்டுமே அவர்கள் திரைத்துறைக்கு வந்த வருடத்தை அவர்களின் முதல் படம் ரிலீஸ் ஆன தேதியை கணக்கிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். ஆனால் ஒரு நடிகைக்கு அவர் வந்த வருடத்தை கணக்கிட்டு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் முதன்முதலில் வெளிவந்த படம் ஐயா. இந்த படத்தில், சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி இன்றுடன் 14 வருடம் […]
கலகலப்பு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவான கலகலப்பு-2 படத்தின் டீசர் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ளது .இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் 2018 மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… sources; www.dinasuvadu.com
சன்னி லியோனின் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் தலைப்பு டிச.27 ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடிக்கும் இப்படத்தை ஷ்டீவ்ஸ்கார்னர் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.இதனை ட்விட்டரில் சன்னிலியோன் ரசிகர்கள் #SunnyLeoneInTamil #SunnyLeoneInSouth என பதிவிட்டு டிரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். சன்னிலியோன் ஏற்கனவே தமிழில் ஜெயின் ‘வடகறி’ படத்திலும்,அதேபோல் தெலுங்கிலும் கவர்ச்சி பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.
இன்று இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி மதிமுக தலைவர் வைகோ என தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து கீழே உள்ள பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி… கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருந்த மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்ததில் இருந்து இவரை மீம்ஸ் போட்டு ஒட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்,இதனை தொடர்ந்து அவர் இந்த ஆர்கே.நகர் இடைதேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்… ஆனால் இன்றைய தேர்தல் முடிவுகள் திமுகவை பயங்கர தோல்வியை நோக்கி இழுத்து செல்கிறது […]
சென்னை: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால் தற்போது காஜல் அகர்வாலின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.இவர் தமிழ் படங்களில் தளபதியுடன் மெர்சல் மற்றும் தலயுடன் விவேகம் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் க்வீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் இவர் எம்.எல்.ஏ. என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.இவர் பல ஆண்டுகள் கழித்து தனது முதல் ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல். இந்நிலையில் காஜலின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று […]
தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில், இவர் தற்போது தமிழில், ‘இருமுகன்’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறாராம். அப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் சியான் விக்ரமின் மகன் ‘துருவ் கிருஷ்ணா விக்ரம்’ […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது.
அறம் என்ற படத்தின் மூலம் மக்களின் மனதில் இன்னும் அதிகமான இடத்தை பிடித்தவர் நயன்தாரா. இப்படத்தை தொடர்ந்து நேற்று வெளியாகி இருக்கும் வேலைக்காரன் படத்திலும் நயன்தாரா கலக்கியுள்ளார். அண்மை காலமாக நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மக்கள் மனதில் பதியும் விதமாக உள்ளது. இந்நிலையில், சினிமா பயணத்தை நயன்தாரா ஆரம்பித்து வரும் டிசம்பர் 25ம் தேதியோடு 14 வருடம் முடிகிறது. இதனை கொண்டாடும் விதமாக […]
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைபடவிழாவில் பல்வேறு விருதுகள் பல நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்படும் . இந்த வருடம் நடைபெற்ற 15 வது சர்வதேச திரைபட விழாவில் சிறந்த தமிழ்படமாக இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டன . ஒரு கிடாயின்கருணைமனு , விக்ரம் வேதா தேர்வு செய்ய பட்டது . இதில் கிடைத்த பரிசு தொகை 1 லட்சத்தை நடிகர்.விஜய்சேதுபதி இந்தோ சினி அப்ரிசியன்ஸ் அமைப்புக்கு திருப்பி அளித்தார் . இவை பல சமூக வலைதலங்களில் வைரலாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களை கூட மக்கள் மறந்திருப்பார்கள். ஆனால் ஜூலியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மக்களிடம் அவ்வளவு அவப்பெயர் பெற்றிருத்தார். தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுபாளராக பணியாற்றி வருகிறார். அதன் பின் விமலுடன் திரைப்படத்தில் நடித்து கொண்டுஇருக்கிறார்.மேலும் சில படங்கள் பேசி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் ஒரு அப்பளம் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனை அவர் தற்போது சமூகவளைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். source : www.dinasuvadu.com
ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது; அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ரஜினியுடன் போட்டோ எடுக்க அனுமதி: ரசிகர் மன்றம் அறிவிப்பு… source: www.dinasuvadu.com
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ பாடல் ‘பீலா பீலா’ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் உங்களுக்காக https://www.saavn.com/s/album/tamil/Peela-Peela-From-Thaanaa-Serndha-Koottam-2017/ayQGl23Jw6s_
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை இந்திய பிரபலங்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடவுவது வழக்கம். வருமானம் மற்றும் புகழின் அடிப்படையில் இந்த பட்டியல் எடுக்கப்படும். இந்நிலையில் இந்த வருட 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் ரஜினி,கமல் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால், அவர்களது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், இது குறித்து ஆராய்ந்த பொழுது, போா்ப்ஸ் பத்திாிகை இந்த ஆண்டு வருமானம் மற்றும் வயதின் அடிப்படையில் பட்டியலை நிர்ணயித்துள்ளதாலும், 2017 படங்கள் வெளியீட்டின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளதாலும் 100 […]