சினிமா

ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் “Kissik” பாடல்!

சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த “ஓ சொல்றியா மாமா” பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின் ப்ரமோஷனுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த பாடலில் சமந்தாவின் கவர்ச்சி மற்றும் அவர் ஆடிய நடனம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். முத்த பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தைப் போலவே, இரண்டாவது பாகத்தில் ஒரு கவர்ச்சி பாடல் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், உண்மையில் அப்படி […]

#Samantha 5 Min Read
Sreeleela Kissik

“டெல்லி கணேஷ் மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன்”…ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதிச்சடங்கு நாளை 11 மணி அளவில் நடைபெறும் என அவருடைய மகன் மகாதேவன் கணேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்து இருந்தார். எனவே, அவருடைய உறவினர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். கார்த்தி, சத்யராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரடியாகச் சென்று தங்களுடைய அஞ்சலியைச் […]

#Chennai 5 Min Read
delhi ganesh Rajinikanth

“உன் படத்தை முடிக்காமல் சாகமாட்டேனு டெல்லி கணேஷ் சொன்னாரு”…மணிகண்டன் உருக்கம்!!

சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவருடைய மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியைச் செலுத்திவிட்டு அவருடன் பணியாற்றியபோது மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி நினைவு கூர்ந்து வேதனையுடன் பேசி வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும், டெல்லி கணேஷின் தீவிர ரசிகருமான மணிகண்டன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து அவருடன் பணியாற்றிய போது […]

#Chennai 5 Min Read
manikandan delhi ganesh

“நேத்து நைட் மாத்திரை கொடுக்க போகும்போது”…. டெல்லி கணேஷ் மகன் உருக்கம்!

சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு அப்பா நன்றாகத் தான் இருந்தார் திடீரென எதிர்பார்த்த விதமாக இறந்தார் என அவருடைய மகன் மகாதேவன் கணேஷ் செய்தியாளர்களுக்குக் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” அப்பா வயது மூப்பு […]

#Chennai 4 Min Read
delhi ganesh Mahadevan Ganesh

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்! தூக்கத்தில் பிரிந்த உயிர் ..சோகத்தில் திரையுலகம்!

சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில் ராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு தூங்கும் போதே அவரது உயிர் பிரிந்ததாக தெரியவந்துள்ளது. இவரது மறைவால் ஒட்டுமொத்த திரைத்துறையும் சோகத்தில் இருந்து வருகிறது. மேலும், சமூக வலைதளைத்தில் திரைத்துறை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்னாரது இறுதி சடங்கு நாளை […]

#Chennai 4 Min Read
RIP Delhi Ganesh

தெறிக்கவிடும் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர்.!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியிடும் நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது, இதில் படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர். டீசரின் தொடக்கத்திலேயே ஷங்கரின் பிரம்மாண்டம் நம் கண்களை விரியச் செய்கிறது. டீசரை பார்க்கும் போது அரசியலை மையப்படுத்திய ‘பொலிட்டிக்கல் டிராமா’கதையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ராம்சரணின் […]

#Shankar 4 Min Read
Game Changer - Tamil Teaser

சினிமா பிரபலங்களுக்கு சப்ளை? போதைப்பொருளுடன் வசமாக சிக்கிய சுந்தரி சீரியல் நடிகை!

சென்னை : ராயப்பேட்டை அருகே மெத்தபெட்டமைன் என்கிற போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். உடனே, எஸ்தரை போலீசார் மருத்துவனை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். தற்பொழுது, கைதான நடிகை எஸ்தர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நடிகை மீனா என்பது தெரிய வந்துள்ளது. இவர் ராயப்பேட்டை அருகே, போதைப் பொருளை விற்க வந்தபோது கையும் களவுமாக சிக்கி கொண்டார். போலீசார் கைது செய்தபோது, அவரிடம் 5 […]

#Chennai 3 Min Read
serial actress esther

விக்கி தலையில் செல்லமாக தட்டிய நயன்… “பேரழகி தான்” திருமண ஆவணப்படத்தின் டிரெய்லர்.!

சென்னை : தென்னிந்திய சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜூன் 9, 2022 அன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண வீடியோவை நெட்ஃபிக்ஸ் இல் வெளியிட தற்பொழுது தயாராக உள்ளது. ஆம், இந்த ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு,  ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ […]

Cinema Update 5 Min Read
Nayanthara On Netflix

சிறகடிக்க ஆசை சீரியல்-ரோகிணியை மிரட்டும் சிட்டி ..!

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 9] எபிசோடில் ரோகிணியை ஏமாற்ற  சிட்டியும் பிஏவும்  போடும் நாடகம். ரோகிணி சிட்டியை  பாக்க போறாங்க.. அங்க சிட்டி அந்த பிஏவ  அடிச்சு ரூம்ல வச்சிருக்காரு ..அவருக்கு குளுக்கோஸ்  ஏறிட்டு இருக்கு ..இதைப் பார்த்து ரோகினி ஷாக்கா  ஏன் இப்படி அடிச்சனு  கேக்குறாங்க.. உன்னை மிரட்ட தானே சொன்னேன்.. அதுக்கு  சிட்டி சொல்றாரு ரெண்டு அடி தான் அடிச்சேன்  அதுக்கே இப்படி ஆயிட்டான் .. ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன விட […]

MEENA 5 Min Read
city (1)

விஜய் சொன்ன அந்த ‘ஓகே’? உற்சாக வரவேற்பு கொடுத்த ராணுவ வீரர்கள்!

சென்னை : நடிகர் விஜய், 2026-ல் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு தன்னையும் தனது தவெக கட்சியும் தயார் படுத்தி வருகிறார். இதனால், அரசியல் ஈடுபாடுகளில் மிகுந்த பிஸியாக இருக்கும் அவர் தனது கடைசித் திரைப்படமாக எச்.வினோத் இயக்கத்தில் ‘தளபதி-69’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஆஃபீஸர் அகாடமியில் நடந்து வருகிறது. ராணுவ வீரர் ஆவதற்கு சில இராணுவம் சார்ந்த அதிகாரிகள் பயிற்சி கொடுத்து பல ராணுவ வீரர்களை உருவாக்கி வரும் […]

h vinoth 4 Min Read
Vijay at Indian Army's Co 16 Madras Regiment

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனம் மனு தாக்கல்  செய்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முழு தொகையையும் ரிலையன்ஸ்-க்கு இன்று செலுத்தப்பட்டதாக கூறியதை அடுத்து, படத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிடப்பட்டுள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் […]

Kanguva 3 Min Read
Kanguva

“கங்கை நதிக்கரை ஓரம்” காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து!

அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மற்றும் வாழ்க்கை பயிற்சியாளருமான லவ்ல் தவானுக்கும், ரிஷிகேஷில் உள்ள ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதி பாயும் கரையில் இன்று Love & Arranged Marriage சிறப்பாக நடந்தது. ஆம், ஆற்றின் கரையில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதன்படி,  […]

#Ramya Pandian 4 Min Read
Ramya Pandian Wedding

அமரன் திரைப்படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில்  ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது, சிறுபான்மை முஸ்லிம்கள் மீது, வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமரன் திரைப்படம் இருப்பதாக SDPI கட்சி கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில், கஷ்மீர் இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகளாக […]

#Chennai 3 Min Read
Amaran - Sivakarthikeyan

‘அமரன் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்’ ..கூடவே வெற்றிமாறன்? வெளியான பூஜை கிளிக்ஸ்!

சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், கைவசம் ‘நிலவு என் மேல் என்னடி கோவம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய இரண்டு படங்களை இயக்கயும் வருகிறார். அதனைத் தொடர்ந்து இளையராஜா பயோ பிக் படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிசியாக இருக்கும் தனுஷ் தற்போது சமீபத்தில் […]

#VetriMaran 5 Min Read
Dhanush 55 Update

அமரன் முடிஞ்சது..”கூலி ஷூட்டிங் போறேன்”!உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை ரஜினியைப் போலப் பல நிகழ்ச்சிகளில் பேசியும் ரஜினி தான் தன்னுடைய குரு என்று கூறி நாம் பார்த்திருக்கிறோம். சினிமாவிற்குள் வந்தபிறகும் அவருடைய படங்கள் வெளியானால் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துவிடுவார். இப்படி அவர் மீது அன்பாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு முறையாவது ரஜினியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிப்பாரா என்பது தான் ரசிகர்களுடைய பெரிய ஆசையாகவும் […]

Amaran 5 Min Read
coolie rajinikanth sk

கங்குவா படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்? நாளை முடிவு!

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சூர்யாவைத் தவிர, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, வத்சன் சக்ரவர்த்தி, ஆனந்தராஜ், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிக்கல் […]

Kanguva 4 Min Read
Kanguva - HC

“நான் சினிமாவில் இருக்க காரணமே அவர் தான்”…கமல்ஹாசனை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

சென்னை : நடிகர் சூர்யா பல மேடைகளில் தன்னுடைய நடிப்பிற்கு குரு என்று கமல்ஹாசனைத் தான் கூறுவது உண்டு. அவருக்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறி பார்த்திருக்கிறோம். குறிப்பாக, விக்ரம் படத்தில் கூட ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்காகத் தான் ஒற்றுக்கொண்டேன் என்று கூட அவரே கூறியிருந்தார். தொடர்ச்சியாகவே கமல்ஹாசனைப் புகழ்ந்து பேசி வரும் சூர்யா தற்போது நான் இன்று சினிமாவில் இருக்கவே முக்கிய காரணம் கமல்ஹாசன் தான் என வெளிப்படையாகவே […]

Kamal Haasan 5 Min Read

ஆக்ஷன் அவதாரத்தில் கமல்ஹாசன்! பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது ‘தக் லைஃப்’ டீசர்!

சென்னை : நடிகர் கமலஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதை கொண்டாடும் விதமாக ‘தக் லைஃப்’ படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னமும், கமல்ஹாசனும் இணைகிறார்கள் என்ற போதே அதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்த நிலையில், கமல் பிறந்தநாளை முன்னிட்டு ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசரை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த தக் லைஃப் திரைப்படமானது அடுத்த வருடம் ஜூன் மாதம்- 5 ம் தேதி வெளியாகும் […]

#simbu 4 Min Read
Thug Life Teaser

ப்ரோமோஷன் இப்படி இருக்கனும்! கங்குவா படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!

ஹைதராபாத் : பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்தால் மட்டும் போதாது அதற்கு ஏற்றவாறு படத்தினை ப்ரோமோஷன் செய்யவேண்டும் என்பதை எடுத்துக்கட்டிக்கொண்டு இருக்கிறது கங்குவா படக்குழு. ஏனென்றால், படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி தான் வெளியாகிறது. ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே படத்தினை டெல்லி, மும்பை, சென்னை எனப் பல இடங்களில் விழாக்கள் நடத்திப் படத்தினை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். படத்தை இந்த அளவுக்கு ப்ரோமோஷன் செய்த காரணத்தால் தான் படத்தின் மீது இந்த அளவுக்கு […]

Kanguva 5 Min Read
kanguva

 சிறகடிக்க ஆசை சீரியல்- தற்கொலை முயற்சியில் சத்யா..பதட்டத்தில் குடும்பம் .!

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார்  முத்து.. சத்யாவை தேடும் போலிஸ் ; முத்து சவாரி முடிச்சு வீட்டுக்கு வராரு.. அங்க மீனாவ தேடுறாரு.. அப்போ மனோஜ் சொல்றாரு உனக்கு விஷயமே தெரியாதா இந்த வீடியோ பாருன்னு  வீடியோ காட்ட அத பாத்து முத்துக்கு முகம்  மாறிடுது ..இப்போ மீனா வீட்டுக்கு போறாரு.. மீனா  குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் முத்துவை பாராட்டுறாங்க.. எங்க குடும்பத்துக்காக நீங்க எவ்ளோ பெரிய […]

MEENA 9 Min Read
sathya (2) (1)