சினிமா

பாகுபலி வில்லனுக்கு திருமணம்.! என்றைக்கு தெரியுமா.!

பாகுபலி வில்லனுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளாக் பஸ்டர் படமான பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி. அவர் அதனையடுத்து ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில காலமாக ராணா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த […]

bhagubali 5 Min Read
Default Image

பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு அசந்த தல அஜித்.!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு தல அஜித் போனில் பாராட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.    மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

#Surya 4 Min Read
Default Image

சிம்பு நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள்.!

மாநாடு திரைப்படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்பதில் எந்த வித சந்தேகமும்மில்லை. நடிகர் சிம்பு தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார் மேலும் சுரேஷ் காமாட்சிஇந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த நிலையில் இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது . தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் […]

#simbu 3 Min Read
Default Image

மூக்குத்தி அம்மனை தொடர்ந்து மீண்டும் ஒரு பக்தி படம்.!

பல வருடங்களுக்கு பிறகு மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து முருக கடவுளை மையமாக வைத்து படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல பக்தி படங்கள்  அதிகம் உருவாக்கப்பட்டது. அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. பல வருடங்கள் கழித்து லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படம் உருவாகி வருகிறது.  இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் ஒரு பக்தி […]

mookkuthi amman 3 Min Read
Default Image

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது..?

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி மாற்றும் சில விருது விழாவில் தொகுப்பாளராக இருந்து தற்போது தனது திறமையால் சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படம் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா என்று காத்திருக்கிறார், மேலும் எப்போழுதும் தனது இணயத்தள பக்கங்களில் புகைப்படத்தை […]

Chithu Vj 3 Min Read
Default Image

பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து ஆன்லைனில் வெளியாகிறதா அட்லி படம்.!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து அட்லியின் அந்தகாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கியது. மேலும் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் தியேட்டர்கள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில் பல படங்களை ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக ஜோதிகாவின் […]

anthakaram 5 Min Read
Default Image

மீண்டும் வருமா காக்க காக்க -2..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சூர்யா

இரண்டாம் பாகம் தயாரானால் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விடும் என்பதில் எந்த சந்தேகமில்லை. நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதல் ஹிட் படமாக அமைந்தது காக்க காக்க. மேலும்  இந்த படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற […]

#Surya 3 Min Read
Default Image

பேட்ட இயக்குனருடன் இணையவுள்ள சியான் விக்ரம்.!

கேங்ஸ்டர் படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளாராம் அந்த படத்தை இயக்குனர் கார்த்திகை சுப்புராஜ் இயக்கவுதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் விக்ரம் தற்பொழுது இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த படத்தில் […]

#Vikram 3 Min Read
Default Image

சினிமா கலைஞர்களுக்கு தனது உதவி கரத்தை நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்.!

வறுமையில் வாடும் 1500 சினிமா கலைஞர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.  கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் திரைப்படதுறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார்  […]

akshay kumar 3 Min Read
Default Image

ரியல் ஹீரோக்களின் நலனை கருத்தில் கொண்டு உதவி பிரபல பாலிவுட் ஹீரோ.!

சல்மான்கான் மும்பையில் உள்ள காவல்துறையினருக்கு சானிடைசர்களை வழங்கி உதவியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலு‌ம் சென்னையை தவிர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் மும்பை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் […]

#SalmanKhan 4 Min Read
Default Image

மேக்கப்பில்லாமல் ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

பிக்பாஸ் பிரபலமான ஷெரினின் மேக்கப்பில்லாமல் உள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் […]

#photoshoot 3 Min Read
Default Image

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்!

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார். இசை இரட்டையர்களாக வாஜித் – சாஜித் இருவரும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்கள் ஆவர். இந்த இரட்டையர்களில் வாஜித் (42) என்பவர், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இந்த இரட்டையர்கள் இருவரும் கடந்த ஆண்டு, சல்மான்கான் நடிப்பில் வெளியான டபாங் 3 என்ற படத்திற்கு இசையமைத்துள்ளனர். இதில், வாஜித் என்பவர், இசையமைப்பாளர் மட்டுமல்லாது ஒரு சிறந்த பாடகரும் ஆவார்.  இந்நிலையில், வாஜித் கான் சிறுநீரக கோளாறு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் […]

#Death 2 Min Read
Default Image

கியூட்டான சிரிப்பில் அழகிய தேவதையாக அதுல்யா.!

ரசிகர்கள் வசியம் செய்யும் அழகுடன் கூடிய அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.இவரது தேவதை போன்ற அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து கொண்டார். வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கியூட்டான […]

#photoshoot 3 Min Read
Default Image

பீச்சில் மல்லாந்து படுத்திருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் .! மிரட்டலான மூன்றாவது லுக் போஸ்ட்ர் இதோ.!

துருவா, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட்ர் நடிகர் அருண் விஜய் அவர்களால் வெளியிடப்பட்டது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். […]

#ArunVijay 3 Min Read
Default Image

சூரரை போற்று திரைப்படம் வெளியான திரையரங்கில் தான்.! மாற்றமே இல்லை.!

சூரரை போற்று திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று சூர்யா கூறியுள்ளார். சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரும், டிரைலரும் ரசிகர்கள் […]

Actor Suriya 4 Min Read
Default Image

200 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட ‘ButtaBomma ‘ பாடல்.!

அல்லு அர்ஜுனின் ‘ButtaBomma’ பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் அல்லு அர்ஜுனை கூறலாம்.இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் தான் பெற்றிருக்கிறது. இவருடைய பட ரிலீஸ் அன்று அவரது ரசிகர்கள் அதை திருவிழா போன்று கொண்டாடுவார்கள்.அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அல் வைகுந்தபுரமுலு படம் தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் […]

AlaVaikunthapurramuloo 3 Min Read
Default Image

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் பிரபலம்.!

நடிகை பிந்து மாதவியின் அப்பார்ட்மென்டில் உள்ளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பிந்து மாதவி, ஒரு மாடலிங் துறையை சார்ந்தவர் என்பதால் ஒரு விளம்பர படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பிரபலமானர். கடந்தாண்டு […]

bigboss 4 Min Read
Default Image

மெகா ஹிட் பட இயக்குநருடன் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்.!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு நடித்து, அணில் ரவிப்புடி இயக்கிய காமெடி கலந்த சண்டை படமான “சர்ரியலேரு நிவ்வரு” சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இவரது பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டாலும், இவர் நேரடியாக கடந்தாண்டு ஏ. ஆர். […]

maheshbabu 4 Min Read
Default Image

டிக்கிலோனா’ படத்திற்காக சந்தானம் எவ்ளோ கெட்டப் போட்டுள்ளார் தெரியுமா.?

சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தினை குறித்து இயக்குநர் கார்த்திக் யோகி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு – 3 மற்றும் பிஸ்கோத். இதில் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனரான கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், […]

#Santhanam 4 Min Read
Default Image

கொரோனாவால் குஷ்புவிற்கு நேர்ந்த சோகம்.!

கொரோனாவால் குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமானார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலு‌ம் சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக குஷ்பு தனது […]

Corona death 2 Min Read
Default Image