பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து ஆன்லைனில் வெளியாகிறதா அட்லி படம்.!ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து அட்லியின் அந்தகாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .