பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது..?

Default Image

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி மாற்றும் சில விருது விழாவில் தொகுப்பாளராக இருந்து தற்போது தனது திறமையால் சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா.
இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் படம் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா என்று காத்திருக்கிறார், மேலும் எப்போழுதும் தனது இணயத்தள பக்கங்களில் புகைப்படத்தை பதிவிடும் இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளிட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

When you have a dream, you’ve got to grab it and never let go. Photography @camerasenthil Saree by @lilly_fashions Blouse by @vas_fancy_collection

A post shared by Chithu Vj (@chithuvj) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies