நடிகை சாக்ஷி அகர்வால் தனது இணையதள பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ராஜா ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் தமிழ் மூலம் திரையுலகில் அறிமுகமாகியவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் தனது அண்மை புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில், இவர் தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், […]
மீராமிதுன் மணப்பெண் கோலத்தில் வீடியோ வெளியிட்டு இதிலும் தன்னை காப்பி அடிக்க வேண்டாம் என கூறியுள்ளார். தென்னிந்திய மாடல் அழகியும், நடிகையுமாகிய மீரா மிதுன் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு அதிகளவில் பரீட்சயமானார். இந்நிலையில், தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் உள்ள வீடியோவை வெளியிட்டு இதையும் யாரும் காப்பி அடித்து விடாதீர்கள் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ, […]
மகேந்திரன் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதை பார்த்த மகேந்திரன் அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் […]
தமிழில் டப்பிங் பேச ஆவலுடன் இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் மோகன் ராஜா, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, ரித்விகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர், டிரைலர் […]
சிறந்த நோக்கம் மற்றும் அருமையான தயாரித்தலுக்கு பிரட்ரிக் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த […]
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று வெளியானது அதை போல் இரண்டாம் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று வெளியானது […]
வீட்டில் பாதுகாப்பாக இருந்து அமேசான் பிரேமில் ஒளிபரப்பாகும் ஹீரோ படத்தை பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் டாக்டர் படம் […]
தனுஷ் ரசிகர்கள் அவரின் படத்திற்கு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றே கூறலாம். நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கரணன்” மற்றும் ஜகமே தந்திரம். கர்ணன் படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் கர்ணன் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தாணு அவர்கள் தயாரிக்கிறார். இதில் ரெஜிஷா விஜயன், லால், யோகிபாபு, நட்ராஜ், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 90% முடிந்ததாக தகவல் வெளியானது. […]
அவரது இந்த பதிலடி பலரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் வைரலாகியும் வருகிறது. தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் மணிமேகலை. தற்போது தன்னுடைய குறும்பு பேச்சால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் 2017 ல் ஹுசைன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து தனது கணவருடன் […]
விக்ரம் காது மற்றும் கண்களில் தண்ணீர் புகுந்ததால் அவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தற்பொழுது இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது, இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த படத்தில் […]
தனது சகோதரர் பத்திரமாக ஊருக்கு திரும்பியது தனக்கு நிம்மதியை அளிப்பதாகவும் கூறியுள்ளார். அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். […]
அட்லீ இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து, இந்த படத்தில் வலுவான செய்தி இருக்கிறது என்று கூறியுள்ளார். இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளை கடந்து […]
இந்த மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் […]
நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன், ஆனால் நான் எந்த வெப் சீரிஸ்லும் கையெழுத்திடவில்லை தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் இவர் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க போவதாகவும், […]
செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.சமீபத்தில்வெளியான கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க […]
நான் மேஜர் இல்லை, எனவே என்னை அந்த நிகழ்ச்சியில் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதிலளித்துள்ளார். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பிகில். இதில் பாண்டியம்மாவாக அறிமுகமானவர் தான் இந்திரஜா. இவர் நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் இந்திரஜா. ஆம் விஜய் அவரை குண்டம்மா என்று அழைத்து வெறியேத்தி விளையாட வைத்த காட்சியால் தான் ரசிகர்களை பாராட்டுகளை பெற்றார். மேலும் இவர் பிரேமம் […]
1996ல் அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் என்று திரைப்படத்தில் அவரது பெயரை புரட்சி தளபதி அருண்விஜய் என்ற டைட்டிலில் தான் வெளியானதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படுபவர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் நடித்த ரசிகன் என்ற திரைப்படத்திலிருந்து தான் இளையதளபதி என்ற பட்டம் இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் 2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் மூலம் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்பட்டார். ஆனால் முதலில் […]
இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்னுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது. […]