சினிமா

சிவக்கார்த்திகேயனுடன் கவின் நடிக்கிறாரா.?

கவின் இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆனால் இந்த படத்தில் வேலை செய்து வருகிறார் என்று ஓபனாக கூறியுள்ளார். சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். தற்போது இவர்  இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.இதில் டாக்டர் படம் […]

doctar 3 Min Read
Default Image

புடவையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஷாலு ஷம்மு.!

நடிகை ஷாலு ஷம்மு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் இரட்டு அறையில் முரட்டு குத்து – 2.இந்தபடத்தை  சந்தோஷ். பி. ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும் இவர், ஹீரோவாகவும் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.  வழக்கமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஏணியில் ஏறி நின்று […]

hot photoshoot 3 Min Read
Default Image

பிரபல நடிகை விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சின்னத்திரை நடிகை மெபியானா மைக்கேல் விபத்தில் மரணம். நடிகை மெபியானா மைக்கேல் பிரபலமான கன்னட தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான மடிகேரிக்கு நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்களின் வாகனம் எதிர்பாராத விதமாக தேவிஹள்ளி அருகே வந்துகொண்டிருந்த டிராக்டரில் மோதியது.  இதனையடுத்து, மெபியானா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும்  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், நடிகை மெபியானா-வுக்கு பாதிப்பு பலமாக இருந்ததால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி […]

#Accident 2 Min Read
Default Image

இவர்களால் தான் இன்று இந்தியாவின் வயிறு இறந்து விடாமல் இருக்கிறது – கவிஞர் வைரமுத்து

இன்று இந்தியாவின் வயிறு இறந்துவிடாமல் இருக்க காரணம் உழவர்கள் தான்.  கவிஞர் வைர முத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதி, பல விருதுகள் பெற்ற கவிஞர். இவர் சினிமாவில் மீது மாட்டும் அக்கறையை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வலம் வருகிறார்.  இந்நிலையில், இவர் தன் இணைய பக்கத்தில், ‘இந்திய உணவுக் களஞ்சியத்தை வழிய வழிய நிரப்பிக் கொடுத்தவர்கள் உழவர்கள். அதனால்தான் இன்று இந்தியாவின் வயிறு இறந்துவிடாமல் இருக்கிறது. இலவச […]

#Farmers 2 Min Read
Default Image

குழந்தையுடன் ராஜா ராணி காதலர்கள் – புகைப்படம் உள்ளே!

ராஜா ராணி ஜோடிகள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ராஜா ராணி எனும் தொடரில் ஜோடிகளாக நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இவர்களுக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படத்தை ஏற்கனவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த குழந்தையுடன் இருவரும் […]

aaliya 2 Min Read
Default Image

நடிகை நயன்தாரா தனித்து நிற்க இது தான் காரணம் -ஆர்.ஜே.பாலாஜி

நடிகை நயன்தாரா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி.  நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும் ஆவார். இவர், தமிழில் புத்தகம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இந்நிலையில், நடிகர் பாலாஜி சமீபத்தில், இன்ஸ்ட்டாகிராமில் கலந்துரையாடலில் பங்குபெற்றார். அப்போது அவரது, இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் திரையரங்கில் […]

#Balaji 2 Min Read
Default Image

பகல் நிலவு நாயகியின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே

பகல் நிலவு நாயகி ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை ஷிவானி நாராயணன். இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர்.  தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View […]

pakalnilavu 2 Min Read
Default Image

சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இதோ.!

காமெடி நிறைந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அதில் சந்தானத்தின் மூன்று கெட்டப்களும் உள்ளது. சந்தானம்  தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு – 3 மற்றும் பிஸ்கோத். இதில் சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் […]

#Santhanam 4 Min Read
Default Image

பொன்மகள் வந்தாள் படத்திலுள்ள “பூக்களின் போர்வை” பாடல் இதோ.!

பூக்களின் போர்வை பாடலின் லிறிக்கல் வீடியோவை அமேசான் தளத்தில்  வெளியிட்டுள்ளனர். விவேக் எழுதிய இந்த  இனிமையான பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது இந்த படம் வரும் […]

Ponmagal Vandhal 3 Min Read
Default Image

டிஸ்கவரி சேனலில் தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகர்.!

நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு சில காலங்களில் தமிழ் சினிமாவின் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தற்போது, துணை நடிகராகவும் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் தனுஷின் அசுரன் படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது இவர் அண்ணாத்த, அக்னி சிறகுகள், தலைவி உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.  […]

prakash raj 3 Min Read
Default Image

தனிமைப்படுத்தப்பட்ட அசல் பட நடிகை.!

கணவர் நவீனுடன் காரில் பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு வந்தடைந்துள்ளார். தற்போது திரிஷ்ஷூரிலுள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார். ஆம் அஜித்துடன் அசல் படத்திலும், மாதவனுடன் வாழ்த்துக்கள் படத்திலும், ஜெயம்ரவியுடன் தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழ் மெகா ஹிட் திரைப்படமான 96 படத்தின் கன்னட […]

Bhavana 3 Min Read
Default Image

“டிக்கிலோனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று.!

இந்த படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ரும், நாளை மறுநாள் மூன்றாவது போஸ்ட்ரும் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நகைச்சுவையின் மன்னராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான், காமெடி ஆக்டரான சந்தானம்.காமெடி ஆக்டராக அறிமுகமான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக வந்து சினிமா துறையில் கலக்கி வருகிறார்.இந்தநிலையில் இந்த வருடம் இவரது நடிப்பில் 6 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தானம் நடித்து முடித்து வெளியாகும் நிலைமையில் இருந்த சர்வர் சுந்தரம் மற்றும் மன்னவன் வந்தானடி ஆகிய […]

#Santhanam 5 Min Read
Default Image

தெலுங்கில் துல்க்கருடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை.!

அல்லு அர்ஜுன், மகேஷ் பாபுவிடம் நடித்து வருகிறார். இவர் துல்க்கருக்கு ஜோடியாக நடிப்பாரா என்று வரும் நாட்களில் தெரிய வரும். துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் தமிழில் ஒரு சில படங்களே நடித்தாலும் அவை அனைத்தும் மிக பெரும் வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் […]

dulkar salman 4 Min Read
Default Image

அசுரன் பட நாயகியின் ‘காயாட்டம்’ பட போஸ்டர் இதோ.!

ரம்ஜான் ஸ்பெஷலாக காயாட்டம் படத்தில் வெவ்வேறு கெட்டப்களில் நடித்த மஞ்சு வாரியரின் ஒரு கெட்டப் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் […]

#Asuran 4 Min Read
Default Image

அனுஷ்காவின் நிசப்தம் படத்திற்கு சென்சார் சான்றிதழ்.!

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து பாராட்டியதாகவும், திரையரங்குகளில் முதலில் வெளியிட அறிவுறுத்தியதாகவும் இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். நிசப்தம் என்ற படம் ஒரு திரில்லர் கலந்த படமாகும். இந்த படத்தை  ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் […]

anushaka 4 Min Read

மக்கள் செல்வனின் ‘மாமனிதன்’ படத்தின் மஸான அப்டேட்.!

திரு. யுவன் ஷங்கர் ராஜா பாடலுக்கு அரேன்ஜ்மென்ட்ஸ்  செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும், எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். YSR புரொடக்ஷன் கீழ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு என். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலு‌ம் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் […]

MAMANITHAN 5 Min Read
Default Image

மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் சச்சின் பட இயக்குநர்.!

ஜோஜு ஜார்ஜ் நடித்த கதாபாத்திரத்தில் ஆர். கே. சுரேஷ் நடிக்கவுள்ளார். தமிழ் ரீமேக் படத்தையும் எம். பத்மகுமார் தான் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. 2005ல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் ஜான் மகேந்திரன். இவர் முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து இவர் ஆணிவேர் என்ற படத்தை இயக்கியதோடு , ரஜினி நடிப்பில் ஏ. ஆர். […]

John Mahendran 3 Min Read
Default Image

பிரபல நடிகரின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பாரா.?

விஜய் சாரை வைத்து படம் செய்வேன் என்று கூறியுள்ளார். இவரது படத்திற்கு தளபதி ஒகே சொல்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். […]

sasikumaar 4 Min Read
Default Image

பிரபல இயக்குநரின் வீட்டில் நுழைந்த கொரோனா.! தன்னை தானே தனிமைப்படுத்தல்.!

கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கரண் ஜோஹர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் செய்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி பல ஹாலிவுட் பிரபலங்களும் கொரோனா தொற்று நோயால் பாதிக் கப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் கூட பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் அவர்களின் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  […]

Karan johar 3 Min Read
Default Image

மாஸ்டர் படக்குழுவினருடன் வீடியோ காலில் பேசியதை குறித்து மனம் திறக்கும் மாஸ்டர் பட நடிகை.!

அந்த வீடியோ காலில் இவர்கள் என்ன பேசுனார்கள் என்று மனம் திறந்துள்ளார் மாளவிகா. அதில், அந்த சாட் செம்ம ஜாலியாக இருந்தது என்று கூறியுள்ளார். அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன்.  கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு […]

malavika mohan 4 Min Read
Default Image