மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் சச்சின் பட இயக்குநர்.!ஜோஜு ஜார்ஜ் நடித்த கதாபாத்திரத்தில் ஆர். கே. சுரேஷ் நடிக்கவுள்ளார். தமிழ் ரீமேக் படத்தையும் எம். பத்மகுமார் தான் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.