இந்த பாடலின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது இந்த படம் வரும் 29 அன்று ஓடிடியில் வெளியாகவுள்ளது. இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]
ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் மூக்குத்தி அணிந்து கொண்டு கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா […]
ரம்ஜான் தின ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு தனது ரம்ஜான் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து நீல நிற சல்வாரில் ஹிஜாப் அணிந்து கொண்டு அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.இவரது தேவதை போன்ற அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து கொண்டார். மேலும் வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது […]
சாக்ஷி. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகுடன் சிவப்பு நிற ஷார்ட் டிரஸ்ஸில் இடுப்பு மடிப்பை காட்டி கொண்டு அட்டகாசமான புகைப்படங்களை வெளி யிட்டுள்ளார். சாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் […]
விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளரை கடந்து கதாசிரியராகவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி, இவர் இசையமைப்பாளராக சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்து, இவரின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தமிழரசன், அக்னி சிறகுகள், […]
தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் […]
நிக்கி கல்ராணி, இவர் நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் கூட. இவர் 1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து வெள்ளிமூங்கா போன்ற பல படங்களில் நடித்த இவர் ஜி. வி. பிரகாஷூடன் இணைந்து டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி. இவர் தற்போது கதிர்வேலு இயக்கத்தில் […]
இந்த கியூட்டான ஜோடியின் காதலை பலரும் கண் வைக்கும் அளவுக்கு உள்ள அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்தி பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் தற்போது 83 என்ற படத்தில் கபிர்கான் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரபல கிரிக்கெட் வீரரான கபில் தேவின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டதாகும். இந்த படத்தின் கபில் தேவாக தீபிகாவின் கணவரான ரன்வீர் கபூர் நடிக்கிறார். […]
அந்த டீசர் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. டீசருக்கே இவ்வளவு வரவேற்பு என்றால் படம் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். குணச்சித்திர நடிகரான பெரிய கருப்புத்தேவர் அவர்களின் மகனான விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் […]
மித்ரன் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.இவர்கள் இருவருமே உடல் பருமனுடன் குண்டாக ஒரு சமயத்தில் இருந்தவர்கள் தற்போது சுமார் 30 கிலோ வரை எடையை குறைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் நூற்றுக்கணக்கான படங்களை தனது கர்வமான நடிப்பாலும், பேச்சாலும் கொடுத்தவர் தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த். இவரது படங்களில் நல்ல கருத்துக்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். அதனையடுத்து படங்களிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கினார். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் அரசியல் கட்சியிலிருந்து விலகியிருந்த இவர் சிலமாதங்களுக்கு […]
காக்கி படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை அனைவரும் மாஸ்க் அணிந்தப்படி தனிமனித இடைவெளியை பின்பற்றி கொண்டு தொடங்கிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். சாந்தனு நடிப்பில் வெளியான வாய்மை படத்தை இயக்கிய செந்தில்குமார் அவர்கள் இயக்குத்தில் உருவாகும் அடுத்த படம் காக்கி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த்,, சத்யராஜ், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகத் இசையமைக்கும் இந்த […]
படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து தீபாவளி தினத்தை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளது படக்குழு திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட […]
வில்லனாக நடிக்கும் பவானி என்ற விஜய் சேதுபதியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுவது போன்ற புகைப்படமாகும். தற்போது இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் […]
பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. தனது நடிப்பு திறமையால் தற்போது நம்பர் 1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் அனைவருடமும் இணைந்து நடித்த ஒரே நடிகர் யோகிபாபு ஆவர். தற்பொழுது ஒரு […]
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் பிரபல பாப் பாடகரான ஜின் ஜோன்ஸ் என்பவர் ஆவர். இவரது பெற்றோர்களை கூடுதலாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தற்போது பிரியங்கா, யாரும் அறியாத தகவலை வெளியிட்டது மட்டுமில்லாமல் தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது பெற்றோர்கள் இருவரும் இந்திய இராணுவத்தில் பணி […]
அஜித் அவர்கள் மிகவும் சாதாரண மனிதர் என்றும், அனைவரிடமும் சகஜமாக பேசுபவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜித் அவர்கள் ரியல் சூப்பர் ஸ்டாராகவும் வாழ்ந்து வருகிறார் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் தற்போது லோகேஷ் […]
சூர்யா தரப்பிலிருந்து கூறியதாவது , விபத்து ஒன்றும் ஏற்படவில்லை என்றும், வீட்டில் ஒர்க்கவுட் செய்கையில் விரலில் சின்னதாக காயம் ஏற்பட்டதாகவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]
இந்த லாக்டவுனின் கடைசி வார்த்தை கொஞ்சம் மெதுவாக கடக்க போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும், மனமும் பாராட்ட விரும்புகின்றன. ரம்யா சுப்பிரமணியன் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளினி, மாடல், யூடியூபர், சமூக ஊடகத்தில் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குபவர் விஜே ரம்யா. இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர். இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து […]
மாஸ்டர் படத்திலுள்ள பாடல்கள் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனையே விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் […]