பிச்சைக்காரன் 2 பாகம் எப்படி இருக்கும் தெரியுமா.?இரண்டாம் பாகம் மிகவும் அதிக தரத்தில் இருக்குமாம், மேலும் இந்த திரைப்படம் டெக்னிகல் குழு பலரையும் ஆச்சார்ய படுத்தும் வகையில் எனவும் கூறியுள்ளார்
கதாசிரியராக களமிறங்கிய விஜய் ஆண்டனி.! மீண்டும் உருவாகும் பிச்சைக்காரன் 2.!விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளரை கடந்து கதாசிரியராகவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிச்சைக்காரன் படத்தை அடுத்து சசி இயக்கும் புதிய படத்தை பற்றிய தகவல்!!!!This cinima news is explain the Information about the new film directed by Sasi next to the beggar image !!!!-pichaikaran padathai aduththu sasi iyakum puthiya padathai parriya thakaval