30கிலோ வரை எடையை குறைத்து ஹீரோ கணக்கில் மாறிய கேப்டன் மகன்கள்.!மித்ரன் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.இவர்கள் இருவருமே உடல் பருமனுடன் குண்டாக ஒரு சமயத்தில் இருந்தவர்கள் தற்போது சுமார் 30 கிலோ வரை எடையை குறைத்துள்ளனர்.
கேப்டன் மகனின் அடுத்த படம் மித்ரன்! தந்தையை போல போலீஸாக மிரட்டுவாரா சண்முக பாண்டியன்?!தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபத்திரம் என்றாலே இவரது ஞாபகம் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது கேப்டன் விஜயகாந்த் தான். இவரது மகன் சண்முகபாண்டியன்,