கணவனை முத்தத்தால் நசுக்கி எடுக்கும் தீபிகா படுகோனே.!

இந்த கியூட்டான ஜோடியின் காதலை பலரும் கண் வைக்கும் அளவுக்கு உள்ள அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்தி பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் தற்போது 83 என்ற படத்தில் கபிர்கான் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரபல கிரிக்கெட் வீரரான கபில் தேவின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டதாகும். இந்த படத்தின் கபில் தேவாக தீபிகாவின் கணவரான ரன்வீர் கபூர் நடிக்கிறார். இதனையடுத்து, தீபிகா மகாபாரத கதையை தழுவி திரௌபதியின் கண்ணோட்டத்தில் தயாரிக்கப்படும் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தீபிகா தனது கணவரான ரன்பீர் கபூரின் கன்னத்தில் நச்சென்று முத்தம் கொடுத்து நசுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்கள் வாய் பிளந்து கொண்டு பார்த்து வருகின்றனர். இந்த கியூட்டான ஜோடியின் காதலை பலரும் கண் வைக்கும் அளவுக்கு உள்ள அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025