கணவனை முத்தத்தால் நசுக்கி எடுக்கும் தீபிகா படுகோனே.!இந்த கியூட்டான ஜோடியின் காதலை பலரும் கண் வைக்கும் அளவுக்கு உள்ள அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.