பூஜா ஹெகிடே தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சமந்தாவை அழகில்லை என்று கூறியதால் ரசிகர்கள் மன்னிப்பு கேட்க கூறியுள்ளனர் . தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து தமிழில் அதிகம் வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கில் தாவி விட்டார். தற்போது இவர் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்களுடன் நடித்து […]
ஜி .வி .பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தின் காத்தோடு பாடல் விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார் . இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி. வி. பிரகாஷ் தற்போது கமல் பிரகாஷின் காதலிக்க நேரமில்லை படத்திலும், வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் தன் கைவசம் வைத்துள்ளாராம்.வழக்கமாக தான் இசையமைக்கும் பாடல்களை குறித்த தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார். இந்த நிலையில் அவர் நடித்து முடித்து […]
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு பிரபல நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணமும் ஆகிவிட்டது. திருமணத்துக்கு பிறகும் படங்களில் உற்சாகமாக நடித்து வருகிறார் சமந்தா. தனது இணைய தள பக்கங்களில் அன்மை புகைப்படங்கள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை […]
இரண்டாம் பாகம் மிகவும் அதிக தரத்தில் இருக்குமாம், மேலும் இந்த திரைப்படம் டெக்னிகல் குழு பலரையும் ஆச்சார்ய படுத்தும் வகையில் எனவும் கூறியுள்ளார் கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் […]
மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன் . மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் […]
இந்த பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இவரது கனவு படமாக உருவாகி உருவாகி வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார்.மேலும் இந்த படத்தில்நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் […]
இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்ரும் இன்று வெளியாகியுள்ளது இதனால் சந்தானம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் டிக்கிலோனா இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமை த்துள்ளார் , மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ் காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் […]
விஜய் 67வது திரைப்படம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் […]
கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்திற்கான பொருட்செலவு எவ்வளவு என்று கெளதம் மேனன் வெளிப்படுத்துகிறார் . சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விமர்சனங்களையும் பெற்றது. ஐபோனில் எடுக்கப்பட்ட இந்த குறும்படம் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்தின் ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக வெளியிட்டிருந்ததனர். வீட்டில் இருந்தபடி எடுத்த இந்த குறும்படத்தின் […]
சூரரைப் போற்று அப்டேட் கேட்டனர் அப்பொழுது விரைவில் இரண்டு பாடல்கள் வெளியாகும் என்று கூறியுள்ளார். நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் […]
வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை, வாழ்க அவர் நகைச்சுவைப் பணி” என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நடிகர் வடிவேலு , இவருக்கு வைகை புயல் என்று அடைமொழியும் உள்ளது, இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. […]
நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில்கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ராஜா ராணி எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால், இவர் உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் மக்களுக்கு மத்தியில் பிரபலமானார், மேலும் தற்பொழுது நடிகை சாக்ஷி அகர்வால் தற்பொழுது அரண்மனை மூன்றாம் பாகத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்ட காசமான […]
பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது. இந்த நிலையில் விஜய் […]
மாஸ்டர் டிரைலரை பார்த்தேன் மிகவும் மாஸாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்தது என்று கூறியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த […]
இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்ரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் சந்தானம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்பில் இருக்கிறார்கள். நடிகர் சந்தானம் தற்பொழுது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமை த்துள்ளார் , மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ் காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். […]
ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களை அவ்வாறு கண்டுபிடிக்கும் வசதியும் இல்லை என்பதை சினிமாத்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த […]
வலிமை படத்திற்கு பிறகு அஜித் எந்த இயக்குனருடன் கைகோர்ப்பர் என்று பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ் சினிமவில் தனது விடாமுயற்சி மற்றும் தனது தன்னம்பிக்கையால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர் என்றால் அஜித் என்றே கூறலாம் இந்த நிலையில் தற்பொழுது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 60வது திரைப்படமான வலிமை படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது, மேலும் படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் அஜித்திற்கு ஒரு சிறந்த […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் படத்தின் […]
தற்போது பாக்கியராஜ் அவர்களின் ஹிட் படமான முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் உரிமையை சசிகுமார் வாங்கியதும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனையடுத்து கசடதபற, ராவண கூட்டம் உள்ளிட்ட படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாந்தனு. […]
தனது பிறந்தநாளை கணவர், குழந்தை, குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள். அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் […]