மாஸ்டர் படத்தில் சிறிய வயது மக்கள் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்தது யார் தெரியுமா ?மாஸ்டர் படத்தில் சிறிய வயது மக்கள் செல்வன் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன்.!மகேந்திரன் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதை பார்த்த மகேந்திரன் அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன் என்று கூறியுள்ளார்.