நிலைமை நீண்ட காலத்திற்கு சாதகமாக இல்லாவிட்டால், அப்போது நாங்கள் படத்தை ஓடிடியில் வெறியிடுவோம் என்றும கூறிஉள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னரும் திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.அதில் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பட படங்களை […]
சந்திரமுகி -2 வில் தற்போது ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக பி. வாசு கூறியிருந்தார். கதாநாயகனாக அந்த […]
ரபல நடிகையான டாப்ஸி, தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளராம். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, ஆர்த்தி, உதயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைப்பதாக கூறி முன் வந்தனர் . இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது […]
நடிகர் விக்கி பேசியதாவது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் , வேறெதுவும் எங்களுக்குள் இல்லை என்றும் கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் மேக்னா . அதனையடுத்து பிரபு சாலமனின் கயல் படத்திலும் நடித்தார் மேக்னா வின்சென்ட். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டோமி டான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டோமி டான் சீரியல் நடிகையான டிம்பிள் ரோஸின் சகோதரர் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் அவர்கள் சமீபத்தில் மாஸ்டர் விழாவில் கூட நண்பர் அஜித் என்று கூறியது மிகவும் டிரெண்டானது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவரது […]
‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில், இந்த […]
சீரியல் நடிகையான மேக்னா வின்சென்ட் கணவரான டான் டோமி விவாகரத்து கிடைத்த அடுத்த வாரத்திலேயே டிவைன் கிளாரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மலையாள சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதே தொடர் சந்தனமழை என்ற பெயரில் உருவாக்கப்பட்டு அதிலும் இவரே நடித்திருந்தார். இந்த சீரியல் இந்தியில் ஒளிப்பரப்ப பட்ட சாத் நிபானா சாதியா என்ற தொடரின் ரீமேக்காகும். […]
மகேஷ் பாபும் மகனும் ஒரு போட்டியில் இறங்குகின்றனர். ஆம் இருவருள் யார் உயரம் என்று கேட்க 13வயதான கௌதம் அப்பாவிடம் நீங்கள் தான் உயரம் என்று சிரித்து கொண்டு சொல்கிறார். தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு நடித்து, அணில் ரவிப்புடி இயக்கிய காமெடி கலந்த சண்டை படமான “சர்ரியலேரு நிவ்வரு” சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. […]
தற்போது மைனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மைனாகவாக அறிமுகமானவர் நந்தினி. அதன் பின்னர் இவரை மைனா நந்தினி என்று சொன்னாலே அறிவார்கள். அதனையடுத்து, பிரியமானவள் கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமாக வலம் வருகிறார் நந்தினி. அதனையடுத்து ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், நம்ம வீட்டு […]
வீரரான ஹர்பஜன் சிங் ,லாஸ்லியா நடிக்கும் பிரண்ஷிப் படத்தில்,லாஸ்லியா வின் லுக் ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது […]
நடிகை வாணி ஸ்ரீ மகனான அபினய வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் நடித்த பழம்பெரும் நடிகர், நடிகைகளில் சிலரை இன்றும் மனதில் நிற்பவர்கள் பலர் உள்ளனர். அவற்றுள் வசந்த மாளிகை, புண்ணிய பூமி, ஊருக்கு உழைப்பவன், நல்லதொரு குடும்பம் என பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி ஸ்ரீ. இவர் தற்போது சினிமாவிலிருந்து விலகி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது 36 வயது […]
பிக் பாஸ் ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் காமடி நடிகையாக வலம் வந்த ரேஷ்மா கமல் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகினார். தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணப்பெண் போன்ற உடையணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View […]
நடிகை சாக்ஷி அகர்வால் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ராஜா ராணி எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு நடிகர் கமலஹாசன் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர்தான் சாக்ஷி அகர்வால். இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் […]
செம்பருத்தி தொடரின் வில்லி தனது பழைய புகைப்படத்தையும் தற்போதைய அழகிய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடரில் வில்லியாக நடித்தவர் தான் லட்ச்சார்த்தி. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் தன்னுடைய பழைய புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தின் வித்தியாசத்தையும் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பழைய புகைப்படத்தை விட தற்போது தான் மிகவும் இளமையாக […]
க/பெ ரணசிங்கம் படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனை தொடர்ந்து அவர் நடித்த கடைசி விவசாயி மாமனிதன் போன்ற திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது இந்த நிலையில் அந்த வரிசையில் மற்றோன்று க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். குணச்சித்திர நடிகரான பெரிய கருப்புத்தேவர் அவர்களின் மகனான விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, […]
நடிகை இலியானா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். தமிழ் திரை உலகில் பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனக்கென கொண்ட இவர் தனது இணைய தள பக்கங்களில் அண்மை புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் நீருக்கடியில் இருப்பது போன்ற பிகினி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post […]
சின்னத்திரை நாயகி ஷிவானி நாராயணன் தனது இணையதள பக்கத்தில் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு எனும் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ஷிவானி நாராயணன். இவர் தற்பொழுது இரட்டை ரோஜாக்கள் எனும் மற்றொரு தொடரில் நடித்து வருகிறார். தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் அட்டகாசமான தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் […]
செம்பருத்தி தொடர் நாயகி வெளியிட்டுள்ள அட்டகாசமான அழகு குறிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி எனும் முன்னணி தொடரில் கதாநாயகியுடன் இணைந்து பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஜனனி அசோக்குமார்.இவர் தனது இணைய தள பக்கங்களில் அன்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் முடியை எப்படி நேராக்குவது என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேள்வி ரசிகருக்கு சலிக்காமல் பதிலளித்தும் வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் […]
தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் ? தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும், 4-ஆம் கட்டமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில்,இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முதல்வர் எடப்பாடி […]
சின்னத்திரை தொடர் நாயகி சைத்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோஹினி எனும் தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், […]