காலமான பிரபல நடிகையின் மகன்.! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.!நடிகை வாணி ஸ்ரீ மகனான அபினய வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.