சீரியல் நடிகை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர்.!சீரியல் நடிகையான மேக்னா வின்சென்ட் கணவரான டான் டோமி விவாகரத்து கிடைத்த அடுத்த வாரத்திலேயே டிவைன் கிளாரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.