செம்பருத்தி வில்லியா இது? எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க!செம்பருத்தி தொடரின் வில்லி தனது பழைய புகைப்படத்தையும் தற்போதைய அழகிய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.