நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவருக்கு குழந்தை பிறந்தவுடன் தனது குழந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இவர் குழந்தை பிறந்த பிறகு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது வயிறு பெரிதாகவே உள்ளது. இதோ அந்த புகைப்படம், […]
தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்து உள்ளார். யுவன் இசையமைத்து உள்ளார். இந்த படம் அஜித்தின் வழக்கமாக ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இருக்காது. கதைக்கான ஹீரோவாக அஜித் நடித்துள்ளார். ஆதலால் படம் ஏ, பி சென்டர்களில் வரவேற்பினை பெரும். படத்தின் எதிர்பார்ப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால் பி, சி சென்டர்களில் படம் என்னவாகும் […]
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பிளாக் & வைட் உடையில், கண்ணாடி அணிந்தவாறு உள்ள கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் […]
சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா.இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் நடித்த பாகுபலி படத்தின் மூலம் அனைத்து சினிமா ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார். சமீபத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான தேவி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம், தங்களது துல்லியமான நடிப்பால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். வெகு விரைவில் இவர்கள் திருமண பந்தத்திலும் இணைய உள்ளனர். இந்நிலையில், சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் கடற்கரை அருகே இருந்து எடுத்த புகைப்படத்தை, சஞ்சீவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/B0Bf_rZHuSp/?utm_source=ig_web_copy_link
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வளம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங் ஆவார்.இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் என் ஜி கே போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராகார்ஜுனா நடிக்கும் மன்மதடு 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தின் டீசர் நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.அதில் ரகுல் ப்ரீத் சிங் தம் அடிப்பது போன்ற காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இதனை பாரத்த ரசிகர்கள் அதிர்ச்சி […]
“என் துயருக்கு இரங்கல் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி” என்று கூறி ட்விட்டரில் நடிகர் விவேக் அவர்கள் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். திரையுலகத்தில் முன்னணி நடிகராகவும் சமூக செயல்பாடுகளிலில் முன்னின்று இருக்கும் நடிகர் விவேக் அவர்களின் தயார் மணியம்மாள் (89) அவர்கள் நேற்று காலமானார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சங்கரன்கோவில் அருகே கிராமத்தில் இறுதி நிகழ்வுகள் நடந்தது. அவர் தம் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , கவிப்பேரரசு வைரமுத்து , மதிமுக […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை . இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொலையுதிர்காலம். இப்படம் கொலையுதிர்காலம் என்ற தலைப்பில் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், இப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. […]
விமல் நடிப்பில் கடைசியாக வெளியான களவாணி திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக மீண்டும் ஒரு நல்ல வெற்றியை பதிவு செய்ய நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். விமல் நடிப்பில் அடுத்ததாக கன்னிராசி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வீட்டில் அனைவரும் காதல் திருமனம் செய்ய தான் மட்டும் வீட்டில் பார்க்கும் பெண்ணனைத்தான் திருமணம் செய்வேன் என ஆடம் […]
நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில், உருவான ‘ஓ பேபி’ திரைப்படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில், நடித்துள்ளார். இப்படம் 70 வயது மதிக்கத்தக்க பாட்டி, குடும்பத்தினரின் அன்பு கிடைக்காமல் தனிமையில் வாடுகிறார். இதனையடுத்து, ஒரு நாள் போட்டோ ஸ்டுடியோவுக்கு செல்லும் […]
கழுகு, யாமிருக்க பயமே, பண்டிகை, மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கிருஷ்ணா. இவருக்கு கழுகு திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தை சிங்கார வடிவேலன் தயாரித்து உள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தில் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து […]
நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் கற்க கசடற என்ற தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகை ராய்லட்சுமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பிகினி உடையில், படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/B0Ay6CeHlaa/?utm_source=ig_web_copy_link
இந்தியன்- 2 திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வேலைகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும், நடிகை பவானி சங்கரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா புதிய கல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கும் பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், சிலர் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் கருத்துக்கு, இயக்குனர் […]
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் தனது திறமையான பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அஸ்வத்ந் விமானத்தில் விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/B0DBRm9h5uE/?utm_source=ig_web_copy_link
விஜய் ஆண்டனி இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் நடித்த திரைப்படம் “எமன்” இப்படத்தில் இவர் அரசியல்வாதியாக நடித்து இருந்தார்.இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்த படத்தில் மீண்டும் அரசியல்வாதியாக நடிக்க உள்ளார். இப்படத்தை “மெட்ரோ ” , ” ஆள் ” ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணா இயக்க உள்ளார்.இப்படத்தை டி .டி ராஜா தயாரிக்க உள்ளார். டி .டி ராஜா தயாரிப்பில் இது நான்காவது திரைப்படம் இதற்கு முன் “ஜாம்பவான் ” , ” வல்லக்கோட்டை […]
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள, ஆடை திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அவர் அரை நிர்வாணமாக நடித்துள்ளதால், இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், பல தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை அமலாப்பால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது காதலர் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ஆடை படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்று முதலில் தனது காதலரிடம் […]
மலையாள சினி உலகின் மெகா ஸ்டார் மம்முட்டி தற்போது மாமாங்கம் எனும் சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பல திரை நெட்சத்திரங்கள் நாடிதத்து வருகின்றனர். இந்த படத்தினை அடுத்து அஜய் வாசுதேவ் இயக்கத்தில் ஆக்சன் கமர்சியல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மீனா நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முதலாக ராஜ்கிரண் மலையாளத்திற்க்கு அறிமுகமாக உள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படம் தயாராகி வருகிறது. கொடி இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம். ராட்சசன் இயக்குனரின் அடுத்த படம், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பரியேறும் பெருமாள் பட இயக்குனரின் அடுத்த படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதனிடையே பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படம் பெரும்பாலும் லண்டனில் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள்ளதாகவும, அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், காஜல் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் இந்த படம் டிராப் வதந்தி கிளம்பியது ஆனால் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இப்படத்தில் வித்யுத் ஜம்வால், பிரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் […]