நடிகை தமன்னா வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!வைரலாகும் புகைப்படம்!

சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா.இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் நடித்த பாகுபலி

சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா.இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் நடித்த பாகுபலி படத்தின் மூலம் அனைத்து சினிமா ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார்.

சமீபத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான தேவி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

unknown nodeunknown node

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.